• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Rosei Kajan

நிதனிபிரபு

Administrator
Staff member
வெளிநாடு வாழ் வாசக உறவுகளுக்கு வணக்கம்,

வெளிநாடுகளில் வசிக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு விருப்பமான நாவல்கள் புத்தகமாகக் கிடைப்பது என்பது இன்னுமே குதிரைக்கொம்புதான்.

அதனால், முடிந்தவரையில் விருப்பமானவர்களுக்கு எங்களின் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளும் வசதியைச் செய்துகொடுக்க வேண்டும் என்கிற ஆவலோடு இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தற்சமயம் எங்களிடம் இருக்கிற புத்தகங்களின் விபரங்களும் அதன் விலை யூரோவிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
பார்சல் அனுப்புகிற சார்ஜ் தனியாகச் செலுத்த வேண்டும்.

எழுத்தாளர் ரோசி கஜன் மற்றும் எழுத்தாளர் நிதனிபிரபு ஆகியோரின் புத்தக விபரங்கள் கீழிருக்கும் லிங்கில் உண்டு. தற்போதைக்கு எல்லா புத்தகங்களும் எங்களிடம் இல்லை. ஆனால், விரைவில் அதற்கான ஆவண செய்யப்படும்.

புத்தகங்கள் வேண்டும் என்று நினைக்கிறவர்கள் தளத்திலோ, மெயில் ஐடி வாயிலாகவோ இல்லை முகப்புத்த உள்பெட்டி மூலமோ என்னை அல்லது ரோசி அக்காவைத் தொடர்பு கொள்ளலாம்.

நட்புடன் நிதனிபிரபு
 
Last edited:
Top Bottom