Vasanthisivanarul
Active member
Sorry to hear the news...துயர் நீங்கி மன அமைதி பெற்றிட இறைவனை வேண்டுகிறோம்...
மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. நிதனி மேம் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். கூடிய விரைவில் அவர் மனம் அமைதிப்படவும் திடப்படவும் இறைவனை வேண்டுகிறோம்.நிதனியின் அப்பா காலமாகிவிட்டார் . அத்துயரிலிருந்து அவர் மீண்டுவரும் வரை கொஞ்சம் பொறுத்திருங்கள்!
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.