• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நேசம் கொண்ட நெஞ்சமிது - 9

Goms

Well-known member
காதல் பயித்தியம் நல்ல முத்திட்டுடா உனக்கு. அதான் திங்கள் கிழமை உனக்கு பதில் தராம ஓடிட்டாள்ள, திரும்ப திரும்ப அவ முன்னாடி போய் நிற்கிற. ஒரு கன்னத்தில் வாங்கியது பத்தாது. இன்று ரெண்டு கன்னத்திலும் வாங்கிட்டு போ 😜

பெற்றவர்களுக்கு பிள்ளைகள் எவ்வளவு வளர்ந்தாலும் குழந்தைகள் தான்.🥰🥰🥰
 
Top Bottom