• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 13

நிலனோட கோபம் நியாயமானது அவளுக்காக அவன் பேசிய இடத்தில் தாத்தா மேல் உள்ள கோபத்தில் அவனை விட்டுகொடுத்து அவன் தனக்கு முக்கியம் இல்லைனு பேசிய விதம் ரொம்ப தப்பு.. அவன் சொன்ன மாதிரி இவ அவளோட பெற்றோருக்காகதானே கல்யாணம் பண்ணா.. இப்போ என்னமோ இவனை குற்றம் சொல்றா..
 
Top Bottom