• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 32

வஞ்சி இனிமேலாவது நிம்மதியாக உறங்குவாளா. .. இனியும் எதுவும் இருக்குமா...
 

Nanthalala

New member
என்ன இருந்தாலும் நிலன் அவளை வெளியே போ என்று சொன்னது தப்பு. ஒரு முறை எங்க தெருவில் நடந்த குடும்ப சண்டையில் மனைவி போலிசுக்கு போன் செய்ய போலிசும் வந்து விட்டது. அப்போ அந்தப் பெண்ணின் கணவன் "அவ தெரியாம போன் பண்ணிட்டாண்ணா. அவ என் பொண்டாட்டி தாண்ணா,"னு சொன்னான். அந்தப் பொண்ணும் மறுத்து பேசலை. சண்டை முடிஞ்சுது. அதான் லைஃப்..லவ்
 

K sathiyabhama

New member
அத்தியாயம் 32 - 1


அத்தியாயம் 32 - 2

அனைத்து அன்புறவுகளுக்கும் முன்கூட்டிய இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள். எல்லோர் வீடுகளிலும் மனங்களிலும் இருள் விலகி ஒளி பரவட்டும்.

இஞ்ச பெருசா தீபாவளி கொண்டாட்டம் எல்லாம் இல்லை. எல்லா நாள்களையும் போலச் சாதாரணமாகத்தான் போகும். பெரும்பாலும் நாளைக்கும் அத்தியாயம் வரும். தப்பித்தவறி வராட்டி செவ்வாய் போடுவேன். ஓகேதானே?


Happy தீபாவளி
 

Gowri

Active member
அருமையான பதிவு.. வஞ்சியின் வார்த்தைகள்.. சூப்பர்.. நிலனுக்கு நெத்தியடி.. பிரபாகரனுக்கு தலையில் ஆணியடித்த மாதிரி.. தெளிவான, உண்மையான கேள்விகள், நியாயங்களை சரியாக முன்வைத்துள்ளாள் வஞ்சி👌.. பேஷ், பேஷ் இத தான் நா எதிர்பார்தேன்..👏
 

Ananthi.C

Active member
Wow sis.... surprise ud,..❤❤❤❤....

வஞ்சி பிரபாகரனை பார்த்து கேட்டது அத்தனையும் வேற லெவல்.... இப்பதான் எதையோ இறக்கி வச்சது போல தோணுது......... கொஞ்சமாவது மனசாட்சி உள்ள மனுசரா இருந்தா இனியாவது வஞ்சிய பழி சொல்லாம இருக்கட்டும்....

நிலன் தவமா தவமிருந்தாலும் வஞ்சிய மலையிறக்க முடியாது....

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சிஸ் 💥 💥 💥 💥 💥
 
Top Bottom