• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது நீயிருக்கும் நெஞ்சமடி - 23

Goms

Active member
அடேய் பிரணவா, ரெண்டு பேரும் முகத்தை இங்கேயும், அங்கேயும் திருப்பிக்கிட்டு இருக்கும்போதே என்ன எல்லாம் பண்ற?😜😜 விட்டா மேட்டர முடிச்சிருப்ப, அவ வேற எல்லாத்துக்கும் ஒத்து ஊதறா 😜😂😂😂 இதில் சமாதானம் ஆயிட்டா கல்யாணத்தை உடனே முடிக்க வேண்டியதுதான் போல 😜 கருப்ஸ் கொஞ்சம் உங்க பையனைக் கண்டிச்சு வைங்க 🥰🥰🥰
 

Parameswari G.

Active member
கடத்திக் கொண்டு போய் சொன்னாலும் காது கொடுத்து கேக்க மாட்டாளே 🤣🤣
 
Top Bottom