You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உன் அன்புக்கு நன்றி! - கருத்திட

Hanza

Member
டேய் cutie pie சிசிர...

உனக்கு accident ஆனதுக்கு அவங்க என்னடா பண்ணுவாங்க... ஆளாளுக்குகேள்வி கேட்குற...

உன்னோட வலி புரியுது... ஆனாலும் ஒரு தந்தையா அவரோட மகள் நிம்மதிபாதுகாப்பு அவருக்கு முக்கியம் தானே...IMG_7197.jpeg
 

Sowdharani

Well-known member
அக்கா ஏன் இப்படி... யருக்குன்னு நாங்க பீல் பண்ண... சிசிர கேட்குற கேள்வி எல்லாமே சரி தானே...

அவன் நல்லவனா கெட்டவனா னு விசாரிக்க கூட இல்ல பிரிச்சி விட்டாலே ஆச்சு அவசர அவரசமா எல்லாம் செய்து இப்போ நிலமை எப்படி இருக்கு பாருங்க...
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... யப்பா அனந்தா இன்னும் எத்தனைய கடக்க.. ஆக மொத்தம் உன்னோட கட்டம் சரியில்ல...
 

Hanza

Member


Nira 🔥🔥🔥
You nailed it and dealt the situation well…. You stole today’s epi… 👏🏻👏🏻👏🏻
உன்னோட இந்த தெளிவு... Chance ஏஹ் இல்லை....

ரொம்ப பாவமா இருக்கு சிசிரவை பார்க்கும்போது...
ருக்ஷி கூட வாழ்ந்த வாழ்க்கை பொய்யில்லையே... அது அவனை திடப்படுத்தும்...

இனிமேல் போய் அவளை சாமாதானப்படுத்து... அடுத்த பிள்ளை பெண்ணாய் பிறந்தால் நிரல்யா னு பெயர் வை... 🤭🤭🤭 கண்டிப்பா baby boy தான்...
 
Top Bottom