You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உன் அன்புக்கு நன்றி! - கருத்திட

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... அனந்தன் இப்போது தான் ஸ்கோர் பண்ண ஆரம்பிக்கிறான். ம்ம்ம்... நீ கலக்கு மச்சான்.
 
Hi author ji...epdi ji apadiye ellarayum unga katupatla vachirkeenga.. neenga izhukura izhupuku Ada vaikeerenga...polatha author than neenga..anyways...iniku situation song ..idhazhil kadai ezhuthum neram idhu...from unal mudiyum thambi.... Song ah ivanguluku ezhuthina madri iruku
 

Sowdharani

Well-known member
சிசிர வாழ்க்கை கூடிய இல்சீகிரம் சரியகனும்... அவனோட வேலையே அவன் கொஞ்சம் normal ஆக வழி வகை செய்யும்...

நந்தன் மீசை தாடி எல்லாம் ரகசியமா சிரிக்குது... அழகு... என்ன தான் நிரல் மீண்டு வரணும்னு நினைச்சா கூட சுத்தி இருகுரவுங்க அதை நினைவு படுதுறது கொடுமை தான் .. இதையும் தாண்டி வரணும்னு நிரல்...
 
Ada pavi makka, last la idhu rendum jodi serdhacha.. sisira manaiviye.... Neenga ungaluku therija ena mudivedpirgal nu unga in law ketingale.. idhe question ah marriage ku munadi Ammavum ponum ,avar kita kekala... College mudichitu London poirkan...ena edhu nu visarikama, adichadu lucky prize nu apadiye kooda potu amukitu ipa ena pechu vedi iruku...adan ipa mothama rights eduthachu Ila.. enjoy
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... அனந்தன் நிரல் மற்றும் பஜீரோ இவர்களின் பாதை இனிமையாக அமையப் போவது உறுதி. அதேபோல் சிசிரவின் இரண்டாவது குழந்தையின் வரவில் அவர்களுடைய வாழ்க்கையும் நல்லபடி மீளும்.
மத்தும ஒரு சராசரி எளிய மனிதர். அதில் தங்கள் குடும்ப நிலையையும் நிரல்யா பக்க ஆட்கள் மேல் கொண்ட பயம் காரணமாக மகன் உயிருடன் நிம்மதியாக வாழ்ந்தால் போதும் என்று நினைத்திருப்பாரே தவிர காதலர்களை பிரித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கவில்லையே. அவர் வரையில் அவருக்கு தெரிந்தது அதுதான். அதற்காக மகன் முகம் பார்க்க மறுப்பதும் அதையும் தாண்டி மருமகள் விட்டுவிட்டு செல்வதும் மிகப்பெரிய தண்டனை.. தவறும் கூட.
 
Top Bottom