Vallivalli
Member
வலிக்காத மாதிரி ஊசி போடுவது போல் கதாபாத்திரங்களை இணைத்து கதை நகர்த்திய விதம் அருமை சகோ.
இதில் யாருடைய நேசமும் பொய்யல்ல.
என் மகள்கள் இருவரும் உங்கள் நாட்டில் படிக்கிறார்கள் சகோ
அவர்களை பார்க்க அடுத்த மாதம் வருகிறேன். பெரியவள் Darmstadt University சிறியவள் mainz University