You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

தனிமைத் துயர் தீராதோ - கருத்திட

Chitra ganesan

Active member
கதையின் ஒவ்வொரு வரியும் உணர்வுகளால் கோர்த்து இருப்பீர்கள்.இந்த கதை எத்தனை முறை படித்து இருப்பேன்னு தெரியாது.அந்த அளவு மனதுக்கு நெருக்கமான கதை.
இப்போ நானும் தினமும் திரும்ப வாசிக்க வரேன்.

இப்போ படிக்கும் போதும் கீர்த்தனின் அம்மா மேலே,அவன் மேலேயும் கொலை வெறி வருது😡
புதுசா படிக்கிறவங்க இருப்பாங்க.நான் ஸ்பாய்லர் ஆக கூடாதுன்னு சைலெண்டா போறேன். கோவம் வர ஸீன்கள் இருக்குல்ல.அது வரும் போது வயலெண்டா comnt போட்ருவேன்😌
 
Chitra ganesan

Active member
பாக்கியலட்சுமி இல்ல அந்தம்மா பேரு பக்கின்னு வச்சு இருக்கணும்.ரொம்ப பொருத்தமா இருக்கும்.பணப்பிசாசு😡
கீதன் போடா உன்னை பார்த்தால் கோபமும் வருது, பரிதாபமாவும் இருக்கு.இப்போதைக்கு கோவம் தான் அதிகமா இருக்கு.
 
நிதனிபிரபு

Administrator
Staff member

ஹாஹா சிஸ் உண்மையா எனக்கும் வாசிக்க வாசிக்க ஓர்விதக் கோபம் வந்தது. புக் போடும்போது என்னோட ஒரு குட்டி கிப்ட். பார்சல் போடுறேன்.
 
நிதனிபிரபு

Administrator
Staff member
பாக்கியலட்சுமி இல்ல அந்தம்மா பேரு பக்கின்னு வச்சு இருக்கணும்.ரொம்ப பொருத்தமா இருக்கும்.பணப்பிசாசு😡
கீதன் போடா உன்னை பார்த்தால் கோபமும் வருது, பரிதாபமாவும் இருக்கு.இப்போதைக்கு கோவம் தான் அதிகமா இருக்கு.
அவனும் ஒரு விதத்தில பாவம் தான்
 
Chitra ganesan

Active member
மித்து குட்டியின் நிலை கண்ணு வேர்க்குது. அந்த பிஞ்சு மனம் எப்படி தவிச்சு இருக்கும்.நினைக்கவே மனசு கலங்கி தவிக்குது.
குழந்தை என்றும் பாராமல் ஒதுக்கி வைக்கும் மனிதர்களை வெட்டி போடணும்ன்னு தோணுது.😥😥😥
 
Sowdharani

Well-known member
படிச்ச கதை தான் ஆனா டபிரும்ப படிக்கும் போது கூட முதல் முறை படிச்ச அதே உணர்வு....
மித்ரா எல்ல பிழையும் உன் தலையிலே போட்டு உனக்கு என்ன கீரிடமா கொடுக்க போறாங்க

அக்கா அப்படியே நம்ம விக்ரம் டேனிஷ்யையும் கூட்டி கொண்டு வாங்க அக்கா
 
நிதனிபிரபு

Administrator
Staff member
மித்து குட்டியின் நிலை கண்ணு வேர்க்குது. அந்த பிஞ்சு மனம் எப்படி தவிச்சு இருக்கும்.நினைக்கவே மனசு கலங்கி தவிக்குது.
குழந்தை என்றும் பாராமல் ஒதுக்கி வைக்கும் மனிதர்களை வெட்டி போடணும்ன்னு தோணுது.😥😥😥
இந்த அப்பா இப்ப உயிரோட இல்லை சித்ரா சிஸ். உண்மையான மித்ராவுக்கு உண்மையில் ஒரு அண்ணா இருக்கிறார். நிறையக் காலத்துக்குப் பிறகு ஒரு தம்பி பிறந்தார். அந்த சின்ன பிள்ளைக்கு நான்கு வயதாக இருக்கும்போது அந்த அப்பா இறந்துட்டார். அம்மா எப்பவோ ஒருவித மனநோயாளி. அவா ஒரு வேலை செய்யமாட்டா. மித்ராதான் ஆன்லைன் மூலம் படிச்சுக்கொண்டு அம்மாவையும் தம்பியையும் வீட்டில இருந்து கவனிக்கிறா. அண்ணா படிச்சு முடிச்சிட்டு வேலை செய்றார். அவரின் உழைப்பில்தான் மொத்த குடும்பமும் வாழுது.

அண்ணா, தங்கை இருவருமே 30 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள். திருமண வாழ்க்கை எப்படி அமையும், யார் அமைச்சு கொடுக்கிறது. முதல் இப்படியான ஒரு அம்மாவோடு இருக்கிற பிள்ளைகளை கட்ட யாராவது வருவார்களா. இப்பிடி இன்னுமே அந்த பிள்ளைகளுக்கு நிறைய கேள்விகள்.
 
நிதனிபிரபு

Administrator
Staff member
படிச்ச கதை தான் ஆனா டபிரும்ப படிக்கும் போது கூட முதல் முறை படிச்ச அதே உணர்வு....
மித்ரா எல்ல பிழையும் உன் தலையிலே போட்டு உனக்கு என்ன கீரிடமா கொடுக்க போறாங்க

அக்கா அப்படியே நம்ம விக்ரம் டேனிஷ்யையும் கூட்டி கொண்டு வாங்க அக்கா
இந்தக் கதை முடியட்டுமா
 
Top Bottom