You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

பூவே பூச்சூட வா..!- கருத்துத் திரி

Sowdharani

Well-known member
அக்கா என்ன சொல்ல எப்படி சொல்ல..... படிக்க படிக்க ரசிச்சி சிரிச்சு படிக்கிறேன்..... ரொம்ப cute உங்க வார்த்தை சொல்ல விதம...... அச்சோ படிக்கிற எனக்கும் வெக்கம் வருது.....
 

நிதனிபிரபு

Administrator
Staff member
ரொம்ப அருமையான பதிவு.....அதிரூபன் மனம் திரிசங்கு நிலையில்......மாற்றம் வருமா பார்ப்போம்....?
மிக்க நன்றிமா...


Nice.rubanin matram aarambithu vitathu.
மிக்க நன்றி சித்ரா...

very emotional
மிக்க நன்றி sp

மிகவும் நன்றிம்மா..

Eagerly waiting for next epi mam
மிக்க நன்றிமா..

Lovely update
தேங்க்ஸ் பாலா..

Nalla irukku intha pathivu... Super
மிகவும் நன்றி தேவகி..

Enjoyed the epi sis. very lovely to see the changes in ruban's mindset. Some magic is there in your writing which makes me to eagerly expect the next ud as soon as i finish reading the one posted.
ஹாஹா... மிக்க மிக்க நன்றிமா

Super akka
தேங்க்ஸ் மா..

Nice ud dear
நன்றி ஈஸ்வரி..!

Hi super epi pa athirubanin matram arumai vendum ende aval sivappu edukka villai iva nukku kobam varugirathe mirunavin ninaivugal irukkum than atharkaga ore soga mayam thevai illai thane periya epikku special thanks
ஹாஹா.. சோக மயத்தை எல்லாம் தூக்கிடுவோம். மிக்க நன்றி கல்பனா..

சீக்கிரம் மாற்றம் வருமா அவனிடம்.....
நன்றி நன்றி.. மாற்றம் வந்தாச்சு..

Ver good ud.looking forward for the next ud.
மிக்க நன்றி ஜாஹிரா!

Nice ud sis
நன்றி பிரியா..


அக்கா சூப்பர் ரூபன் மாறிக்கிட்டே வரான் ஆனா அதை புரிஞ்சிக்காம இருக்கா வானதி .....
மிக்க நன்றிமா..

intha storyla heroine vanathi, ana enaku mattum villiyave theriyura. enna mana nilayil story padikirene theriyala. ha ha ha so no comments. nitha oru mukkiyamana vishayam unga katha kondu vanga. pittuvudan marakari athu enna dishpa konjam recipe sollunga. kovapadatheenga me pavam.
ஹாஹா.. வானதி அப்படியான ஒரு படைப்புதான் சித்ரா. என்ன செய்ய.. சில செயல்களை அதனோட ஆழம் புரியாமல் செய்துடுறோம் இல்லையா..

பிட்டு தெரியும் தானே.. புட்டு சொல்லுவாங்க. மரக்கறி என்பது மரத்தில் கிடைக்கும் கறிவகைகள். அதாவது நீங்க சொல்லுற காய் கறி. எங்க ஊர்ல மரக்கறி என்போம் பா. மிக்க நன்றி. ஆழ்ந்து வாசித்து, மனதில் படுவதை சொல்வதற்கும் கேட்பதற்கு.


Super,nitha akka,seekirame athirooban
Change aagiduvanu nambikkai vandhuruchu.but,vanadhi than enna panna
Poralo?
மிக்க நன்றிமா. அவளும் மாறுவா.. ஹேஹே நான் லேட்டா ரிப்லி பண்ணுறதால இப்ப மாறிட்டா.. ஹாஹா..
 

நிதனிபிரபு

Administrator
Staff member
மிகவும் அருமை... நான் ஒண்ணு நினைச்சு தான் படிக்க ஆரம்பிப்பேன்... ஆனால் நான் நினைக்கிறதவிட அழகா சொல்லிடுறீங்க... ரொம்ப பிடிச்சு இருக்கு..
மிக்க மிக்க நன்றி தேவகி.. மிகவும் சந்தோஷமாயிருக்கு. எதிர்பார்க்கிறதுக்கும் மேலே கொடுக்கிறேன் என்பது.

Wow...... Nice epi
மிக்க நன்றி Hemista...


Superb sis ???
மிக்க நன்றி பிரியா..


கொடுக்குமதி appadina enna akka....செம செம எபி .....அதிரூபன் பாவம் பிள்ள எம்புட்டு சீரியஸ்யா சண்டை போட்டு கிட்டு இருக்கா நீ என்னவோ அவளை ரசிச்சிகிட்டு இருக்க......வானதி நீயும் குழம்பி அவனையும் குழப்பமா இறுமா...... கடைசியா சொன்னது செம என்ர மனுசி வீட்டுக்கு செய்யாம எப்படி விடுறது ...வாவ் சூப்பர் அக்கா
மிக்க நன்றிமா.. விளங்கினது தானே.. யாருக்காவது கொடுக்க வேண்டி இருந்தா. அவளோட அப்பாக்கு இவன் என்ன கொடுக்க வேண்டி இருக்கு என்கிற அர்த்தத்தில் வரும்.

Super ud sis.
மிக்க நன்றி ஹேமா..

மிக்க நன்றி sp

Rasikka arambichachi vanathiya Romance super athiruban reaction nice vanathi kutra unarchi mattum theernthal pothum asusual unga writing hats off
சரியா சொன்னீங்க கதையை. மிக்க நன்றி கல்பனா...


Super excited episode
மிக்க நன்றி spd



அருமை.சும்மா நட்ச்ன்னு தன் உறவை,உரிமையை சொல்லிவிட்டான்
மிக்க நன்றி சித்ரா..

Super akka....Athiroopan manathil vanathi vanthu vettal.....kalyana saapaadu seekiram podunkooo...?
ஹாஹா.. கடைசி எபி ல கல்யாண சாப்பாடு போட்டுடுவோம்.. மிக்க நன்றிமா..

Appada oru vazhiya than manathai puriya vaithu vittanAthiruban
ஹாஹா.. மிக்க நன்றிம்மா..

Semma,than urimai ya sollittan.
மிக்க நன்றி சுமி..


Nice ud sis
மிக்க நன்றி பிரியா..

appada oru valiyae solitan. arumai
ஹாஹா.. இப்பதான் எல்லாரும் மூச்சு விடுறீங்க போல.. மிக்க நன்றி பாலா..

Super akka,adhirupan manasu Maritan
Eni vaanadhi than pathil solanum.
மிக்க நன்றி பிரீத்தி..


மிக்க நன்றி சுதா..


Superb ud.(y)

மிக்க நன்றி ஜாஹிரா...



அடுத்த அத்தியாயமும் இப்பதான் போட்டேன். படிச்சிட்டு சொல்லுங்கோ.. நன்றி எல்லோருக்கும்!
 
Top Bottom