• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 7

Manju Madhanmohan

Active member
Enaku inor doubt..nilan ivala unmaya marriage panika nenaicha,en ivalo business avaluku kuzhi parichan..vanji nenaikara madri marriage pani mothama thayal nayaki ya avanga eduthuka thano...ayyo ayyo family ah pakamudiyala, sapda mudiyala...enama nitha ipdi paneerangale ma.. enna suthala vitingale.
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... தெளிய வெச்சு அடிச்சா கூட பரவாயில்ல.. எதுவும் தெரியாமலேயே அடி வாங்கினா எப்படி நிதா. எதிரி கூட ஓகே.. ஆனா துரோகம் ..... இங்க யாரு எதிரி யாரு துரோகினே தெரியலையே.
 

aashabanu

Member
என்ன வகையான நேசமோ காதலோ ஒருத்தி கூட நாலு வருஷமா ஒரு உளவாளியா வச்சு அவ பிசினஸ்ல குழப்பத்தை உருவாக்கிட்டு அவளையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கேக்குறதெலலாம் என்ன என்ன மனுஷன் டா நீ
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom