• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 7

ச்சே.!!! என்ன மனிதர்கள் ! இளவஞ்சி Be Brave. நிதா மேம் நிலன் வஞ்சியிட சம்மதம் வாங்க நிறைய கெஞ்சோனும். அவனும் இப்ப வஞ்சிய நோக செய்து அவ்வளவு சீக்கீரம் சேர்த்து வைக்கல்ல.okay
 

Sowdharani

Well-known member
ரொம்ப ரொம்ப தப்பு விசகன்... ஆமா நிலன் வஞ்சி மேல் காதல் இல்ல அப்போ மண்ணுக்கு இப்படி அவ தான் வேணும்னு.சுத்திட்டு இருக்க அந்த உண்மையை சொல்லவும் மாட்டுற... இதுக்கு மேல ஒரு ஏமாற்றம் அவ தாங்கவே மாட்டா...
 

vidhyavjy

New member
எல்லாம் ஏமாற்றுபவர்கள். நிழல் மட்டும் தான் மிச்சம்... ஆனால் தையல் நாயகி அம்மாவின் பேத்தி தான்... அவரின் வார்ப்பாக தைரியம் நிற்கிறாள்... நிதனி அக்கா இந்த இளவஞ்சி கதாபாத்திரத்தை ரொம்ப அழகாக வடிவமைத்து இருக்கீங்க💐💐💐.
 
Top Bottom