• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 16

Ivalo nandha apuramum gunalan epdi avanga proposal ah ilavanchiku othukutar,adavathu mithun Swathi vishayathuku munadiye...anda edathula yara irundalum ivalo anipavichapuramum vendamnu than nipanga...thayail nayaki Amma irundathulum Ada than senjirpanga..but ivar ilavanjiya Evalo convince pana parthar...last la ava sonathum thane nadanthudu...idhula anda idiot sakthi vel ah mariyathaya nadathanumam,nilan solran.. adhuku arugathai ula ala avar.
 
Week-end முடிஞ்சது என்று சோகராகத்தை பார்க்க சிரிப்பும் கவலையும் வருகிறது.
அருமையாக உள்ளது, இளவஞ்சியின் புத்திசாலித்தனமான அதிரடி நடவடிக்கையில் சக்திவேலர் பல் பிடுங்கிய பாம்பாக பணிந்து போகவேணும். இதில் நிலனுடைய பங்கு எப்படியோ.... அடுத்த அத்தியாயத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், நன்றி.
 
சக்திவேலர் பல் பிடுங்கிய பாம்பாக பணிந்து போகும் காலம் தூரத்தில் இல்லை. நஞ்சு (பால) குமாரனுக்கு நல்லதொரு படிப்பினை கிடைக்கும் படி இளவஞ்சி செய்ய வேண்டும். ஆவலுடன் அடுத்த அத்தியாயத்தை எதிர்பார்க்கப்படுகிறேன். மிக்க நன்றி
 
Sakthivelar.. enna மனுஷன் avaru? சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்த மாதிரி.. ஆப்பசைத்த குரங்கு நிலைதான் சக்திவேல் நிலை..

அப்புறம் நிதா மா.. இப்படி வாக்கு தவற கூடாது.. Friday na sharp aa time la epi podunga.. week day leave edutha.. comp off panidunga weekend holidays aa cancel panni.. enna ma nan சொல்லுறது சரிதானே
 

vidhyavjy

New member
என்ன ஒரு கொடுமை‌... இந்த சக்தி வேலர் மற்றும் பாலகுமாரன் மாதிரி கேவலமான பிறவிகளை பார்க்க முடியுமா.... இளவஞ்சி ரிவெஞ்ச பாக்க(படிக்க) வெயிட்டிங்
 

Sowdharani

Well-known member
இப்படி ஒரு கேவலமான வேலையை செய்துட்டு இப்போ மூஞ்சியை பாவம் போல் வச்சி இருக்கார் இந்த பாலகுமாரன்
 
Top Bottom