• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 16

Kameswari

Member
சூப்பர் ❤ சூப்பர் ❤ வஞ்சியோட அதிரடி ஆட்டத்தைப் பார்க்கத்தான் வெயிட்டிங் 😍

இன்னிக்கு பெரிய கமெண்ட் போட நேரமில்லை. அமாவாசைக்கு சாமி கும்பிட வேலை வரிசைகட்டி நிக்குது. இருந்தும், வஞ்சிக்காகவே இந்த கொஞ்சூண்டு நேரம் 🤩🤩🤩

அடுத்த எபிக்கு வெயிட்டிங் நிதா ❤❤
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom