Goms
Active member
வஞ்சியின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கீங்க நிதாமா. உண்மையை தெரிந்து கொண்டதும், குணாளன், ஜெயந்தியிடம் நடந்து கொண்ட விதம், அவர்களை தேற்றிய விதம், அவள் ராஜாங்கத்தை மீண்டும் கை கொள்ள போகும் சந்தோஷம், கடைசியில் நிலனை கட்டிக் கொண்ட விதம்..... அருமை.
உங்கள் எழுத்துகள் தனித்துவமானவை நிதாமா. நீங்கள் குறிப்பிட்டுள்ள dialogues வருகிற கதையை நான் படித்திருக்கிறேன். உங்கள் எழுத்துகளின் உண்மையும், நேர்மையும், உழைப்பும் உங்களைப் போலவே உங்கள் ஒவ்வொரு கதாநாயகியிடமும் நாங்கள் உணர்கிறோம். உங்கள் உண்மையான வாசகர்கள் உங்களை நிச்சயம் புரிந்து கொள்வார்கள். Stay Cool and Be Happy