• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 17

Enna nithama ipdi solringo.... we r believe u.... athu unkada ezhuthukal ... unarvukal.... athe engalukku share panni... nalla oru story tharinge.... I m big fan of ur writing....

Vere yaravathu author novel read pannum pothu azhuthama scene vantha... itha scene nithama ezhuthana epdi irukum endu yoshipen....
 

Kameswari

Member
வஞ்சி ❤ மீண்டும் தன் ராஜாங்கத்தின் அரசியாய்! 😍😍😍 எபி சீக்கிரம் முடிஞ்சு போன ஃபீலிங் 🙄

நிலனுக்கு இப்போதான் உண்மை தெரிய வந்ததுன்னா, அப்போ எந்த விஷயம் தெரிஞ்சா அவனைக் கல்யாணம் பண்ணிக்கமாட்டாள்னு அவளை இக்கட்டுல நிறுத்தி கல்யாணம் பண்ணினான்? 🤔

குணாளன் எவ்வளவு பெரிய வேதனையை மனைவிகிட்ட கூட சொல்லாம தனக்குள்ளேயே மறுகி இருந்திருக்கிறார். ஜெயந்தியும் இத்தனை வருடங்களாக உண்மை தெரியாமல் குணாளனோட ஒத்த வார்த்தைக்காக வஞ்சிக்கு தாயா இருந்திருக்காங்க. இவங்கதான் வஞ்சி அப்பா அம்மாவா இருக்க முடியும் ❤

நிலனை பிடிக்கும்னு அவ வாயாலேயே ஒத்துக்கிட்டு ஏதோ அவனுக்கு கொஞ்சூண்டு சந்தோஷத்தை குடுத்திருக்கா 😍😍 மீதி அவன் தரப்புல இன்னும் சொல்ல வேண்டியது இருக்கே... 😁😁😁 பார்ப்போம் எப்போ வாயைத் திறக்குறான்னு 🤩🤩

வஞ்சியோட மெல்லிய உணர்வுகளைக்கூட அப்படியே கண் முன்னாடி கொண்டு வந்துட்டீங்க 😍 இதுதான் உங்க ஸ்பெஷல் ❤ உங்க எழுத்துக்களோட மாயாஜாலம் ❤

கார்ல கூட நிலன் முன்னாடி உடையக்கூடாது நினைச்சவ... அவனும் தன் முன்னாடி உணர்வுகளை காட்ட மறுக்கிறாளேன்னு நினைச்சாலும், அவளை புரிஞ்சு நடந்துகிட்டவனை... தையல்நாயகிக்கு வந்து நிலனோட கைகோர்த்து நடந்து... அவளோட அறையில் இருக்குற சேர்ல உட்கார்ந்ததும் உடைஞ்சப்போ நிலனை தனக்கான பற்றுகோலா பிடிச்சதும்... 😍😍😍 உணர்வுகளோட வெளிப்பாடு அருமை நிதா 👌👌👌👌

இனி நிலனும் வஞ்சிக்கு தோள் கொடுத்து நிப்பான்னு நம்புறேன். வஞ்சியோட ஆட்டத்தை பார்க்கணும். சீக்கிரமா அடுத்த எபியை போடுங்க நிதா ❤❤❤❤


NOTE:-
உங்களோட கதைக்குன்னு தனித்துவம் இருக்கு. மற்ற கதையைப் போல அதில் வருகிற காட்சிகளைப் போலன்னு எதுவுமே உங்களோட எந்தக் கதையிலேயும் இல்லவே இல்லை. உங்களோட ஒவ்வொரு கதையும் தனித்துவம்தான். எதையும் எதோடையும் ஒப்பிடவே முடியாது. இது உங்களோட விசிறிகள் எல்லாருக்கும் தெரியும். இதைப் பத்தி யோசிச்சு, விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை நிதா. Just ignore the negativity 👍 Be Chill Nidha ❤❤❤
 
Top Bottom