Lakshmi senthil
Member
நிதா அக்கா !! உங்களோட கதைகளை யாரோடும் ஒப்பிட முடியாது. நீங்க மேலே குறிப்பிட்ட கதையை நான் படிச்சிருக்கன். அந்த author-யோட recent on going novel idhu than.both are totally diffrent. உங்களுக்கு ஒரு தனி திறமை அது எ என்னவென்றால் உங்களோட கதையை படித்த பிறகு நான் கொஞ்ச நேரம் அதன் தாக்கத்தில் இலங்கை தமிழில் கதைத்து கொண்டிருப்பேன். இப்போ சொல்லுங்கோ!! நிதா அக்கா இந்த மாதிரி compairing message வந்தா ignore and move.on இந்த மாதிரி நீண்ட விளக்கம் எல்லா வேண்டா. எங்களுக்கு. okay Love you Nitha akka










