Kameswari
Member
ஒருவழியா 18+ எழுதிட்டீங்க போல 
அடேய்! நிலன் அதுதான் நல்லாவே தெரியுதே ஆரியக் கூத்தாடினாலும் காரியத்துல எவ்ளோ கண்ணா இருக்கேன்னு... படிப்படியா முன்னேறி நினைச்சதை நடத்திட்டியே 
கேடி நிலன் 
நிலன் மாமனைக்கும் சக்திவேலருக்கும் இரக்கம் காட்டினா இவளும் காட்டனும்னு என்ன இருக்கு?
எல்லா வேதனையும் வலியும் இழப்பும் வஞ்சிக்கும் அவ குடும்பத்துக்கும் தானே! இந்த விஷயத்துல நிலன் தலையிடாம ஒதுங்கி இருந்தா நல்லது. வஞ்சியை இந்த விஷயத்துல தடுத்தா அது இன்னும் அவளுக்கு வலியையும், அவங்க மேல கோபத்தையும் அதிகப்படுத்தும்.









நிலன் மாமனைக்கும் சக்திவேலருக்கும் இரக்கம் காட்டினா இவளும் காட்டனும்னு என்ன இருக்கு?




