• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 22

Goms

Active member
என்ன ரைட்டர்ஜி போன எபில ஹீரோ எண்ட்ரிக்கே மாஸா கமெண்ட்ஸ் கொடுத்த உடனே, இந்த எபில சைலண்ட்டா மேட்டரை முடிச்சிட்டீங்க 🤣🤣🤣.

இளவஞ்சி இது அநியாயம். அவன் 4 ஆர்டர் கொடுத்துட்டான்னு, இப்படி முதல் ஆர்டரை அவசரமா தயாரிக்க ஆரம்பிக்கணுமா? 🤣 இன்னும் கொஞ்சம் சுத்தல்ல விட்டிருக்கலாம். 😜 கேடி நிலன் நைசா சைடு கேப்ல காரியம் சாதிச்சுட்டானே? 😜🤣 இரண்டு வாய் சாதம் ஊட்டி, இரண்டு கையை பிடிச்சு, இரண்டு முத்தம் கொடுத்து, இரண்டு பொண்ணுக்கு ஆர்டர் எடுக்க வச்சுட்டானே 😜🤣🤣
 
Top Bottom