நிலன் இப்போ, இந்த எபிசோட்லயிருந்து உன் மேல இரக்கப் படுறோம், உனக்காக பாரிதாபப் படுறோம். நீ எங்க ஆளை ரொம்ப பாதிச்சுட்ட, உன் பேச்சு எங்களையும் பாதிச்சுட்டுது

ஏதோ பெரிய காரியம் ஒன்றை சீனா புறப்படும் முன் செய்துட்டு வந்துருக்கான்னு அறிவிச்சிட்டீங்களே, அதுவும் "துணிந்து"ன்னு ஒரு வார்த்தை நடுவில நிக்குது.

சொல்லாம சீனா போனதே பெரிய காரியம், இத விட பெரிய காரியம் என்னவாயிருக்கும்?
பாலகுமாரன் மேல் ஏதாவது கேச போட்டுட்டாளா?

அல்லது நிலன் மேலேயே கேசை பைல் பண்ணிட்டாளா?

ஒருவேளை மிதுனையும் பயிற்சிக்காக சொல்லாம கொள்ளாம ஏகனிடம் அனுப்பி விட்டாளா?

அவனுக்கு எதிரான ஃபேக்டரி கட்ட ஆரம்பித்து விட்டாளா, ஆனால் இது அவ திட்டமிட்டது தானே?
ஒரே ஆறுதல் நாளை ரைட்டர் லீவு சொல்லல,


அதால நாளைக்காவது சொல்றாரா பார்ப்போம்

