• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 26

Goms

Active member
Nice epi, neelan potta order ready aagidutchoo,...
ம்..ம் நானும் நினைச்சேன், ஒரு வேளை அந்த ஆர்டரை கேன்சல் பண்ணிருப்பாளோன்னு🤔 ஆனால் நம்ம ஹீரோயின் அநியாயத்தை தட்டிக்கேட்பாளே தவிர, அவ அநியாயம் செய்ய மாட்டா😄😍. அது தவிற ரைட்டர்ஜி நம்ம கிட்ட சொன்ன கணக்குப்படி வாய்ப்பில்லை 🤣🤣🤣🤣
 
அய்யோ!!! Honey moon episode - ன்னு நினைச்சு open பண்ணா இது என்ன ஒரே அழுகாச்சியா இருக்கு.......... அடே நிலன் கிளம்புடா China -க்கு சும்மா பேசிட்டு ....... போடா போ வஞ்சிய அழ வைக்கல்லே!!!!!.
 
ம்..ம் நானும் நினைச்சேன், ஒரு வேளை அந்த ஆர்டரை கேன்சல் பண்ணிருப்பாளோன்னு🤔 ஆனால் நம்ம ஹீரோயின் அநியாயத்தை தட்டிக்கேட்பாளே தவிர, அவ அநியாயம் செய்ய மாட்டா😄😍. அது தவிற ரைட்டர்ஜி நம்ம கிட்ட சொன்ன கணக்குப்படி வாய்ப்பில்லை 🤣🤣🤣🤣
அது என்ன கணக்கு🤔🤔🤔
 
😍😍😍

ரெண்டு பேரும் பிரிவு துயர்ல வாடுறாங்க... So ரெண்டு பேருக்கும் தனி தனியா ஒரு பாட்டை போட்டு நம்ம கடமையை ஆத்துவோம்...😁😁

வஞ்சி..❤❤


நிலன்..❤❤

நிலன் அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளேன்னு தானே பாடனும்
 
Soooo sad 😢 😢 😢

இவன் எப்பவும் வஞ்சிக்கு காயம் தான் தருகிறான்.....
அவள எதுக்கு பாலகுமாரனோட பேசுறதுக்கு கட்டாயப்படுத்தின.... அங்கதான் ஆரம்பிச்சது😡😡😡....

இவன வஞ்சி கல்யாணமே பண்ணியிருக்க கூடாது... ம்ஹூம் என்ன செய்ய இவன் தான் ஹீரோ வேற யார அவ கல்யாணம் பண்ணுவா....
அடேய் ரெண்டு பேரும் சண்ட போட்டு என்னைய புலம்ப விட்டுட்டுட்டீங்களடா 😭😭😭😭....

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Correct ah soneenga.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom