Manju Madhanmohan
Active member
Vanji vera etho velaiya panitu poirkanu soliteenga...adhu Ennanu  mandaiya pichikidhu.
								நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
  ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
ம்..ம் நானும் நினைச்சேன், ஒரு வேளை அந்த ஆர்டரை கேன்சல் பண்ணிருப்பாளோன்னுNice epi, neelan potta order ready aagidutchoo,...
 ஆனால் நம்ம ஹீரோயின் அநியாயத்தை தட்டிக்கேட்பாளே தவிர, அவ அநியாயம் செய்ய மாட்டா
 ஆனால் நம்ம ஹீரோயின் அநியாயத்தை தட்டிக்கேட்பாளே தவிர, அவ அநியாயம் செய்ய மாட்டா
 . அது தவிற ரைட்டர்ஜி நம்ம கிட்ட சொன்ன கணக்குப்படி வாய்ப்பில்லை
. அது தவிற ரைட்டர்ஜி நம்ம கிட்ட சொன்ன கணக்குப்படி வாய்ப்பில்லை 



அது என்ன கணக்கும்..ம் நானும் நினைச்சேன், ஒரு வேளை அந்த ஆர்டரை கேன்சல் பண்ணிருப்பாளோன்னுஆனால் நம்ம ஹீரோயின் அநியாயத்தை தட்டிக்கேட்பாளே தவிர, அவ அநியாயம் செய்ய மாட்டா
. அது தவிற ரைட்டர்ஜி நம்ம கிட்ட சொன்ன கணக்குப்படி வாய்ப்பில்லை




நிலன் அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளேன்னு தானே பாடனும்
ரெண்டு பேரும் பிரிவு துயர்ல வாடுறாங்க... So ரெண்டு பேருக்கும் தனி தனியா ஒரு பாட்டை போட்டு நம்ம கடமையை ஆத்துவோம்...
வஞ்சி..
நிலன்..
Correct ah soneenga.Soooo sad


இவன் எப்பவும் வஞ்சிக்கு காயம் தான் தருகிறான்.....
அவள எதுக்கு பாலகுமாரனோட பேசுறதுக்கு கட்டாயப்படுத்தின.... அங்கதான் ஆரம்பிச்சது....
இவன வஞ்சி கல்யாணமே பண்ணியிருக்க கூடாது... ம்ஹூம் என்ன செய்ய இவன் தான் ஹீரோ வேற யார அவ கல்யாணம் பண்ணுவா....
அடேய் ரெண்டு பேரும் சண்ட போட்டு என்னைய புலம்ப விட்டுட்டுட்டீங்களடா....

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.
