• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 29

Goms

Active member
சக்திவேல் அரக்கின்னு பெயர் வைப்பதற்குப் பதில் ஜானகின்னு வச்சுட்டியே? ராமனோடு நாட்டைத் துறந்து காட்டுக்குப் போன ஜானகி எங்கே, இப்படி சொத்துக்காக நாக்கையே சுழற்றி அடிக்கும் இந்த ஜானகி எங்கே....😡😡😡

இளவஞ்சி நீ நேரடியாக மோதும் நிலை வந்திட்டுது😂. சீக்கிரம் வந்து இந்த பேய்க்கும், பேய்க்கு வாழ்க்கைப்பட்ட ஊமைக்கோட்டானுக்கும் தக்க பதிலடி கொடுக்க வாமா 😜😄

உன் ஆளு வேற ரொம்ப கோபமா இருக்கான். வந்து கூல் பண்ணி, உன் கூடவே திரும்ப சீனா கூட்டிப்போயிடு 😜😂. இங்க நிறைய பேரு நிலன் ஹனிமூன் போகலையேன்னு கவலைப் படறாங்க. அவங்க ஆசையை நிறைவேற்று 🥳🥳🥳 🤣🤣 நிதாமா அதுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க 😂😂🤣🤣🤣🤣
 

Ananthi.C

Active member
அப்பப்பா அது என்ன வாயா இல்ல தேள் கொடுக்கா...... ஆத்திரம் வந்தால் எவ்வளவு கீழாகவேணாலும் இறங்கி பேச முடியுமா😡😡😡....
இதுக்கெல்லாம் சிறப்பான பதிலடி வஞ்சியால் தரப்படும்... அதுவரை பொறுத்திருங்கள் ஜானகி அவர்களே😏😏...

அடேய் எர்த்து பையா என்ன சொன்ன கன்னம் கன்னமா அறைஞ்சுருப்பியா....உன்ற அத்த வாய அடக்கமுடியலனா எங்க வஞ்சி மேல கை வைச்சுருவியா....மகனே உனக்கு பாயாசத்த போட்டுருவோம் ஜாக்கிரதை🤕🤕...
 
😍😍😍

ஜானகியோடது வாயா இல்ல சாக்கடையா ? பேசுற பேச்செல்லாம் இந்த நாத்தம் நாறுது...🤦🤦🤦 எங்காளு கிடைச்ச ஃப்ளைட்ல ஏறிட்டா, வந்து இருக்கு ஜானகிக்கும், சக்திவேலருக்கும், அப்புறம் அந்த பாலகுமாரனுக்கும்..😎😎

சொத்தை பறிகொடுத்த ஜானகியோட புலம்பல்..😜😜😜

FB_IMG_1630861584834.jpg
 
கொஞ்சம் குட்டி epi யா? Nitha akka இதெல்லாம் ரெம்ப over !!!! ஒரு epi - ய ரெண்டா போட்டுவிட்டு என்ன பேச்சு | எங்கள ஏமாத்தல்லே !!!!🧐🧐🧐🧐🧐🧐🧐
 
😍😍😍

ஜானகியோடது வாயா இல்ல சாக்கடையா ? பேசுற பேச்செல்லாம் இந்த நாத்தம் நாறுது...🤦🤦🤦 எங்காளு கிடைச்ச ஃப்ளைட்ல ஏறிட்டா, வந்து இருக்கு ஜானகிக்கும், சக்திவேலருக்கும், அப்புறம் அந்த பாலகுமாரனுக்கும்..😎😎

சொத்தை பறிகொடுத்த ஜானகியோட புலம்பல்..😜😜😜

View attachment 991
Thala Super அதுவும் ஜானகியோட pose ultimate
 
Top Bottom