Goms
Active member
சக்திவேல் அரக்கின்னு பெயர் வைப்பதற்குப் பதில் ஜானகின்னு வச்சுட்டியே? ராமனோடு நாட்டைத் துறந்து காட்டுக்குப் போன ஜானகி எங்கே, இப்படி சொத்துக்காக நாக்கையே சுழற்றி அடிக்கும் இந்த ஜானகி எங்கே....

இளவஞ்சி நீ நேரடியாக மோதும் நிலை வந்திட்டுது
. சீக்கிரம் வந்து இந்த பேய்க்கும், பேய்க்கு வாழ்க்கைப்பட்ட ஊமைக்கோட்டானுக்கும் தக்க பதிலடி கொடுக்க வாமா 

உன் ஆளு வேற ரொம்ப கோபமா இருக்கான். வந்து கூல் பண்ணி, உன் கூடவே திரும்ப சீனா கூட்டிப்போயிடு
. இங்க நிறைய பேரு நிலன் ஹனிமூன் போகலையேன்னு கவலைப் படறாங்க. அவங்க ஆசையை நிறைவேற்று 

நிதாமா அதுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க 

இளவஞ்சி நீ நேரடியாக மோதும் நிலை வந்திட்டுது

உன் ஆளு வேற ரொம்ப கோபமா இருக்கான். வந்து கூல் பண்ணி, உன் கூடவே திரும்ப சீனா கூட்டிப்போயிடு