Goms
Active member
நிதாமா சின்ன வேண்டுகோள். நீங்க edit time 5 minutes வச்சிருக்கீங்க. இன்று type பண்ணிக் கொண்டு இருக்கும்போது பாதியில send ஆகிடுச்சு. அப்புறம் edit உள்ள போய் நான் type பண்ணி முடிக்கும்போது 5 minutes exceededன்னு காட்டுச்சு. அதான் 2 கமெண்ட்டா போட வேண்டியதாச்சு. Edit time 10 minutes போல மாத்த முடிந்தால் நன்றாக இருக்கும். இனி நானும் கவனமா டைப் பண்றேன்.