• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 30

Goms

Active member
நிதாமா சின்ன வேண்டுகோள். நீங்க edit time 5 minutes வச்சிருக்கீங்க. இன்று type பண்ணிக் கொண்டு இருக்கும்போது பாதியில send ஆகிடுச்சு. அப்புறம் edit உள்ள போய் நான் type பண்ணி முடிக்கும்போது 5 minutes exceededன்னு காட்டுச்சு. அதான் 2 கமெண்ட்டா போட வேண்டியதாச்சு. Edit time 10 minutes போல மாத்த முடிந்தால் நன்றாக இருக்கும். இனி நானும் கவனமா டைப் பண்றேன்.
 
Thappu pannitaiye nilan... nee avale vitte vittu veliye poga solliruka kudathu.... Unga room ku kuttitu poi vanji ye vittu vanthirukanum.... Ana easy veliye poo nu sollite ille....
 
Enda unga mamavala,unga thathavala,en un appa ellam therijum ipa varaikum onum kizhikaleye, avanga veedu sudukada marinapo,yar vanda,Ila yar keta...oru uyir kadaisi varaikum nimadhi ilama poi sendhuche...idhu ellathukum enna nyayam seya poreenga...ipa ni vita words ku romba feel panuva nilan....vanji vachi seyya pora..Be ready
 

Ananthi.C

Active member
சபாஷ் வஞ்சி...
நிலன் உட்பட அத்தனை பேருக்கும்
சரியான நேரத்தில் சரியான வார்த்தையில் சரியான பதிலடி .....

ஏன்டா உன் வீட்டு நிம்மதி உனக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல வஞ்சியின் குடும்பத்திற்கு நிகழ்ந்த அநீதிக்கான நியாயம் வஞ்சிக்கு முக்கியம் இல்லையா...வீட்டை விட்டு துரத்தியா விடுற... இனி திரும்ப அவள் வாழ்க்கைக்குள் நுழைவது அத்தனை சுலபம் இல்லை மகனே....

கோம்ஸ் சிஸ்டர் சொன்ன மாதிரி டைரக்டா டெலிவரி மட்டும் தான் ரிசீவ் பண்ணுவ போல அதுவரைக்கும் உனக்கு ஓடவே நேரம் சரியா இருக்கும்.... வாழ்த்துக்கள் நிலன்...
 
வினை விதைத்தவர்கள் வினையறுக்கின்றனர். வஞ்சி செய்தது சரிதான். நிலன் பாசத்தில் தடுமாறி நிற்கிறார். மிதுன் நியாயமாக நடக்கிறார். காலங்கள் காயங்களை ஆற்றி நிலன் வஞ்சி சேரவேண்டும். அருமையாக இருந்தது நன்றி.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom