• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 4

Sowdharani

Well-known member
அது என்ன காரணம் நிலன் அதை மட்டும் சொல்ல மாட்டீங்களா....

அப்பப்பா என்ன நினைக்கிறார் னு புரியவே இல்லையே....
 

Goms

Active member
ஏதேனும் பழிக்குப் பழி வாங்குற கதையோ?🤔

கல்யாணத்துக்கு காரணம் என்னன்னு தெரியாம மண்டை காயுதே? கல்லூரியில் விலகி நின்றவன் இப்போ என்னத்துக்கு கல்யாணத்துக்கு நெருக்குகிறான் ?🤔

ஆனாலும் எங்க ஹீரோயின் செம்மையா ஸ்கோர் ஏத்திக்கிட்டே போறா.🤩🤩 தையல்நாயகி பேத்திக்கு தைரியம் ஜாஸ்தி.

கண்டிப்பா நிலன்தான் ஜோடி. ஆனால் எப்படி சேர்த்து வைக்க போறீங்கன்னு தெரிய காத்திருக்கோம். 🥰🥰🥰
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... welcome back 💐💐💐 கதை ஆரம்பிக்கும் போதே டாப் கியர்ல போகுது. நாயகன் நிலனா இல்லையானு தெளிவா சொல்லிடுங்க... ஏன்னா எங்க ஹீரோவா பிக்ஸ் பண்ணிட்டா அவர் பின்னாலேய சுத்துவோம்.. நீங்க நடுவுல டிவிஸ்ட் குடுத்தீங்கன்னா எங்களால தாங்கமுடியாது. We பாவம்.
 

Vijayasri

Member
கதை விறுவிறுப்பாக போகுது!
அடுத்த பதிவுக்கு காத்திருப்பது தான் …….
நன்றி😊
 
Top Bottom