• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 43 இறுதி அத்தியாயம்

Ananthi.C

Well-known member
🥳🥳🥳🥳🥳🥳🥳..... வஞ்சி இதைவிட சிறப்பா சக்திவேலரை பழிவாங்க முடியாது..... விரட்டி அடித்த வீட்டினில் ஜம்பமாக அமர்ந்து விட்டார் தையல் நாயகி.....

அருமையான கதை நிதாம்மா....
உங்கள் கதையில் ஹீரோவும் ஹீரோயினும் மாத்தி மாத்தி ஸ்கோர் செய்வார்கள்... ஆனால் இந்த கதையில் ஆரம்பம் முதலே வஞ்சிதான் ஸ்கோர் செய்தாள்...ஆல்ரவுண்டராக அனைவரையும் ஒரு கை பார்த்துவிட்டாள்....
எந்த சூழ்நிலையிலும் கலங்காத திடமான மனதுடன்... தைரியம்.... புத்திசாலித்தனம்.... சமயோசிதம் ...அன்பு... அதிரடி என அழகு என்ற சொல்லுக்கு அவள் மட்டுமே... வஞ்சி மட்டுமே....😍😍😍😍😍😍.....

பாலகுமாரனுக்கு விடுதலை கிடைக்காமல் போனதில் எனக்கு திருப்தியே.... இரண்டு பெண்களின் கண்ணீருக்கான நியாயம் இது...

ஜானகி ஒரு விதத்தில் பாவம் என்றாலும்... அவர் குணத்துக்கு இது தேவைதான் என்றும் தோன்றுகிறது...

குணாளன் பங்கு குறைவென்றாலும் மனதில் நிறைந்த மனிதர் ❤❤❤❤❤...

அப்புறம் நம்ம எர்த்து 🤩🤩🤩🤩.... தலைவர் மேல செம்ம காண்டு இருந்தது அதையெல்லாம் மாத்தி ஐயோ பாவம் சொல்லவச்சு....இப்போ கண்ணுல ஸ்டார் விட வச்சுட்டாங்க இந்த ரைட்டர் ஜீ 🤧🤧...

உங்கள் கதாபாத்திரங்கள் கற்பனை என்று நான் நினைப்பதில்லை எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பதாகவே நினைப்பு இருக்கும்... அதுபோல வஞ்சியும் நிலனும் வாழ்வார்கள் என்று நம்பி.... எதிர்காலத்தில் நிலன் ஆசையின் படி இன்னும் மூன்று ஆர்டர்கள் வஞ்சியால் தயாரித்து கொடுக்கப்படும் என்றும் நம்புவோம்....நிலனின் மேல் உள்ள காதலுக்காக வஞ்சி நிச்சயம் செய்வாள்...

எண்ணம் போல் வாழ்வு...
அதை தையல் நாயகி அம்மா...வஞ்சி.... ஜானகி காட்டிவிட்டார்கள்....

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
K sathiyabhama

New member
அத்தியாயம் 43 - 1

அத்தியாயம் 43 - 2

அத்தியாயம் 43 - 3

ஒரு வழியாகக் கதையை முடிச்சிட்டேன்.
எப்பிடி இருக்கு என்று சொல்லுங்கோ. எப்போதும்போல் இல்லாமல் கொஞ்சம் இலகுவான கதையாக இருக்கட்டும் என்றுதான் இதை எழுதினேன்.

குறை நிறைகள் நிறைந்த மனதுடன் வரவேற்கப்படுகின்றன. எந்தத் தயக்கமும் இல்லாது சொல்லுங்க.

இதுவரை காலமும் முகப்புத்தகத்திலாகட்டும் தளத்திலாகட்டும் தொடர்ந்து கருத்திட்டு, லைக் பண்ணி, என்னை உற்சாகப்படுத்தி வழிநடத்தும் வாசக உறவுகள் அனைவருக்கும் மிகுந்த நன்றி.

முக்கியமாக வீடியோக்கள் போட்டு, பொருத்தமான பாட்டுகள் என்று ஒரு கொண்டாட்ட மனநிலையிலேயே என்னை எழுத வைத்த அத்தனை உறவுகளுக்கும் இன்னொருமுறை என் பிரத்தியேகமான நன்றிகள்.

உங்கள் கேலி, கிண்டல், செல்லச் சண்டைகள், பொய்க் கோபங்கள் அத்தனையையும் ஒரு செல்லக்குழந்தையின் மனநிலையோடு மிகவுமே ரசிப்பேன். அதற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

வேறு என்ன? போட்டி உண்டு என்று சொன்னேனே.

திறந்த புத்தகத்திலிருந்து கேட்கப்படும் கேள்விகள் இவை. சரியாக 24 மணித்தியாலங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதாவது நாளை இதே நேரத்தில் இந்தப் போட்டி முற்றுப்பெற்றுவிடும்.

இதன் காரணம் ஏற்கனவே சொன்னது போன்று ஆரம்பத்திலிருந்து என்னோடு பயணித்தவர்களுக்கு இந்தப் பரிசு சென்று சேர வேண்டும் என்பது மட்டுமே.

மேலே இருக்கிற இந்த கூகிள் போர்மை கிளிக் பண்ணினால் மூன்று கேள்விகள் இருக்கும். அதற்கான பதில்களைக் கேள்விகளின் கீழேயே எழுதுங்கள்.

நான்காவதாக நிதனிபிரபு நாவல்கள் தளத்தில் நீங்கள் என்ன ஐடியில் இருக்கிறீர்களோ அதை எழுதுங்கள். கடைசியாக send பட்டனை கிளிக் பண்ணினால் உங்கள் பதில்கள் எனக்கு வந்து சேர்ந்துவிடும்.

அவ்வளவுதான்.

வேறு என்ன மக்களே? அடுத்த வருடப் புத்தகத் திருவிழாவிற்கு நேரடிப் புத்தகமாகப் போடுவதற்கு ஒரு கதை எழுத வேண்டும். அதனால் இப்போதைக்கு அடுத்த கதை வராது. ஆனால், அதற்குப் பதிலாக ஆதார சுதி நாவலை ரீரன் செய்கிறேன் சரியா?

புத்தகத் திருவிழாவிற்கான கதை முடிந்ததும் ஆட்டநாயகன் ஆடப்போகும் ஆட்டத்தைப் பார்க்கலாம்.

நட்புடன் நிதனிபிரபு
Semma cute வஞ்சி நடத்துமா
இனி தையல் நாயகி ராஜியம் தானே
 
suri

Nice
 
Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom