• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 5

sarjana

Member
நான் கொஞ்சம் எதிர்பார்த்தேன் உண்மையாக மிதுன் சுவாதி ஒரு problem வரும் என்று
But இப்போ இல்ல இன்னும் கொஞ்சம் epi போன பிறகு
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... ஒரு பிரச்சனையை வைத்து ரெண்டு கல்யாணமா?.. ஆனா நிலன் பக்கம் இன்னும் என்ன பிரச்சனை மறைந்திருக்கு என்று தெரியலையே..
 

sarjana

Member
Appo really Nilan than hero va.... naa visagan ello ethirparthen.... sari innum time iruku parpom.. Ana visakan twist adikama irutha sari...
Hero நிலன்ந்தாப்பா no douts
Whynever வஞ்சி மனதில் காதல் என்று இடம் பிடித்தவன்.
But விசாகன் நிலன் frienda இருக்கலாம்
 

Goms

Active member
ஆக, சூழ்நிலையை காட்டி வஞ்சியை கட்டிப் போட நினைப்பானா நிலன்?🤔

எப்படியோ ஒரு இக்கட்டில் கொண்டு வந்து நிறுத்திட்டீங்க எங்க ஆளை. தொழிலில் தைரியமாய் முடிவு எடுப்பவள் வாழ்க்கையில் என்ன முடிவு எடுப்பாள்?🤔

குழந்தையை பற்றி தெரிய வந்தாலும், மிதுன் கேரக்டர் சரி இல்லாத பட்சத்தில் அந்த திருமணத்தையே எதிர்ப்பாளே? கண்டிப்பாக இதை வைத்து நிலனை கை பிடிக்க மாட்டாள், அப்படி நடந்தால் அது ஒரு சாதாரண கதையாகி விடும். நிதாமா பாணி எப்போவும் special தானே?🥰🥰🥰

திருப்பங்களுக்கு காத்திருக்கிறோம் 🤩🤩🤩
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom