arulmozhi Manavalan
New member
அருமை நிதனி மா 

நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
Aha....kanna laddu thinna aasaiya moment la rendu laddu kidaikkum moment....hahahha... super Nitha sis..“எந்த மிது…” எனும்போதே பிடிபட்டுவிட இளவஞ்சியின் நடை நின்றுபோயிற்று. இது அடுத்த அதிர்ச்சி. “நிலன்ர தம்பி மிதுனா?” என்றாள் அப்படி இருந்துவிடக் கூடாது என்கிற படபடப்புடன்.
“ஓ…ம் அக்கா…”
“உன்ன!” அந்த நிமிடமே அவளைக் கன்னம் கன்னமாக அறையும் ஆத்திரம் எழுந்தது. போயும் போயும் யாரை போய்க் காதலித்திருக்கிறாள். அவனுக்கு ஓராயிரம் பெண் தோழிகள். யாப்பாணத்தில் புதிது புதிதாக உதயமாகியிருக்கும் அத்தனை கிளப்புகளுக்கும் தவறாது போகிறவன். அப்படியானவனைக் காதலித்தது போதாது என்று கலியாணம் வரை போயிருக்கிறாள்.
ஆனால், அவள் புத்தி வேகமாக வேலை செய்தது. ஆத்திரப்படுவதை விட நடக்கவிருக்கும் அபத்தத்திலிருந்து தங்கையைக் காப்பதே முதன்மையானது என்று புரிய,
“சுவாதி, நீ பிழை விட்ட வரைக்கும் போதும். இனியாவது அக்கா சொல்லுறதைக் கேட்டு நட. அவசரப்படாத. ஆசைப்படுறது வேற. அதுக்காக இப்பிடி வீட்டுக்குத் தெரியாம நடக்கிறேல்ல. அவனுக்குத்தான் அறிவில்ல எண்டா உனக்குமா என்ன செய்யோணும், செய்யக் கூடாது எண்டு தெரியாது?” அதட்டல் பாதி அனுசரணை மீதியாக அவளுக்குப் புத்தி சொல்லியபடி விசாகனை வேகமாகப் பதிவாளர் அலுவலகத்துக்குப் போகச் சொன்னாள்.
“அக்கா… அது அவர்தான் ரெஜிஸ்ட்ரேஷன மட்டும் முடிச்சுப்போட்டுச் சொன்னா ஒருத்தராலயும் எங்களைப் பிரிக்கேலாது எண்டு சொன்னவர்.”
‘ராஸ்கல். நன்றாகத் திட்டமிட்டுக் காரியம் சாதிக்கப் பார்த்திருக்கிறான்.’ பல்லைக் கடித்தாலும் அவளிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல், “சரி விடு, ஏதும் நடக்க முதல் எடுத்துச் சொன்னியே. அந்தளவுக்குப் புத்தி இருந்திருக்கு உனக்கு. இப்ப அக்கா அங்கதான் வந்துகொண்டு இருக்கிறன். நான் வாறதுக்கிடையில எங்கயும் சைன் போட்டுடாத. விளங்குதா உனக்கு? நான் வாறதையும் அவனிட்ட சொல்லாத. உன்ர பிரெண்ட்ஸ் வரோணும் எண்டு ஏதாவது சொல்லு. திரும்ப திரும்ப சொல்லுறன் அவசரப்பட்டுடாத. எங்கட மொத்த வீட்டின்ர மானம் மரியாதையும் போயிடும். என்னவோ நீதான் தங்கட வீட்டு பெடியனை கெடுத்து காரியம் சாதிச்ச மாதிரி அவன்ர வீட்டில சொல்லுவினம். இதெல்லாம் தேவையா உனக்கு? நான் லைன்லயே இருக்கிறன். எங்க அவன்?” என்று அவளை வேறு சிந்திக்கவே விடவில்லை அவள். பேசிக்கொண்டே இருந்தாள்.
நெஞ்சு பதைக்க, இதயம் துடிக்க, ஆத்திரத்தில் இரத்தம் கொதிக்க அங்கே அவள் சென்று சேர்ந்தபோது மாலை, தாலி என்று முழுமையான ஒரு திருமணத்திற்கான தயார்படுத்தல்கள் நடந்துகொண்டிருந்தன.
அவற்றையெல்லாம் கண்டவள் இன்னுமே கொதித்துப்போனாள்.
இவள் கார் உள்ளே நுழையவும், அவ்வளவு நேரமாக நடுங்கிக்கொண்டு நின்ற சுவாதி, “அக்கா!” என்றுகொண்டு ஓடி வந்தாள்.
இறங்கிய வேகத்திலேயே பளார் என்று அவள் கன்னத்தில் ஒன்று போட்ட இளவஞ்சி, திறந்திருந்த கார் கதவு வழியாக அவளைத் தள்ளிக் கதவை அறைந்து சாற்றினாள்.
இந்தத் திருப்பத்தை மிதுன் எதிர்பார்க்கவில்லை. யாருடன் பேசுகிறாய் என்று கேட்டபோது தோழியோடு என்று பொய் சொன்னவள் மீது சினம் பொங்கிற்று. இந்தப் பக்கம் திருமணத்திற்கு தன்னிடம் சம்மதித்துவிட்டு அந்தப் பக்கம் தமக்கையிடம் சொல்லியிருக்கிறாள். “நீங்க ஆரு அவளைக் கூட்டிக்கொண்டு போக? அவள் மேஜர். எங்கட கலியாணத்தை தடுக்க உங்களுக்கு ரைட்ஸ் இல்ல.” என்று கொதித்துக்கொண்டு வந்தவனை இளவஞ்சியை நெருங்க விசாகன் விடவில்லை.
“என்ன கதைக்கிறதா இருந்தாலும் தள்ளி நிண்டு கதைக்கோணும்!” என்று தள்ளிவிட்டான்.
“விடுங்க விசாகன். இந்த ஊர் மேயிற பரதேசிக்கு என்ர தங்கச்சி கேக்குதா? நீ மேஜரோ? அவ்வளவு பெரிய மனுசன் என்னத்துக்கடா ஒளிச்சு மறச்சு அவளைக் கட்ட நினைச்சனி? இருக்காடா உனக்கு!” என்றுவிட்டு அவள் காரை நோக்கி நடக்க, சரக்கென்று வந்து நின்றது நிலனின் கார்.
பதற்றத்துடன் இறங்கி ஓடி வந்தவனிடம், “அப்பிடி என்ன அண்ணனுக்கும் தங்கச்சிக்கு எங்கட வீட்டுக்கையே பொம்பிளை கேக்குது? ரெஜிஸ்ட்ரேஷனை முடிச்சுப்போட்டுச் சொன்னா ஒருத்தராலயும் ஒண்டும் செய்யேலாது எண்டு சொன்னவனாம். எவ்வளவு தைரியம் அவனுக்கு?” என்று அவனிடமும் கொதித்தாள்.
“வஞ்சி! கொஞ்சம் நிதானமா இரு. எனக்கும் ஒண்டும் விளங்கேல்ல.” என்று அதட்டினான்.
“சந்தி சிரிக்கப் பாத்தது என்ர தங்கச்சின்ர வாழ்க்கை. நான் அமைதியா இருக்கோணுமோ? என்ன வேணும் உங்க எல்லாருக்கும்? ஒருத்தியத் தொழில்ல நேருக்கு நேர் நிண்டு வெல்ல முடியேல்ல எண்டதும் இந்தளவுக்கு கேவலமா இறங்குவீங்களா? நல்ல குடும்பம்!” என்று பார்வையாலேயே அவனை எரித்துவிட்டு அவள் காரில் பறந்துவிட, “என்னடா இது?” என்றான் நிலன் மிதுனிடம் வெறுப்பும் வேதனையாக.
“அண்ணா…”
“என்ன வேலை பாத்து வச்சிருக்கிறாய் மிதுன்? பிடிச்சிருந்தா வீட்டில சொல்ல மாட்டியா? என்னட்டயாவது சொல்லியிருக்கலாமே.”
“அண்ணா…”
“அப்பப்பா எப்பிடியடா இதத் தாங்குவார்? அவர் செல்லம் குடுக்கிறதாலதான் நீ கெட்டுப்போறாய் எண்டு அம்மா சொன்னாலும், என்ர பேரன் அப்பிடியெல்லாம் இல்ல எண்டு நிக்கிற மனுசன். அப்பா அம்மா? அவேயக்கூட யோசிக்கேல்லையா நீ?”
“அண்ணா…” நெஞ்சு முழுக்க கலக்கத்தோடுதான் அத்தனை ஆயத்தங்களை செய்தான். இப்போது தமையனும் கேட்க இன்னுமே கலங்கிப்போனான் மிதுன்.
“உன்னை நம்பின எங்க எல்லாரையும் கேவலப்படுத்திப்போட்டாய் மிதுன்.” என்றதும் மிதுனின் விழிகள் கலங்கிப் போயிற்று. அவன் நண்பர்களுக்கு கூட என்ன செய்வது என்று தெரியாத நிலை.
ஆனால், இனியும் எதையும் சொல்லாமல் இருக்க முடியாது என்று தெரிய, தமையனை நெருங்கி, “அண்ணா, அவள் பிரக்னட்டா இருக்கிறாள். அதான்…” என்று எச்சில் விழுங்கினான் அவன்.
உச்சபட்ச அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டான் நிலன். சீ என்று போயிற்று அவனுக்கு. தன் தம்பியா என்றிருந்தது.
காதலித்து திருமணத்தைப் பதிவு செய்கிறவரை வந்ததற்கே அப்படிச் சீறிவிட்டு போகிறாள். இதையும் அறிந்தால்? முதலில் இதையெல்லாம் இரு வீட்டிலும் சொல்லி, சம்மதம் வாங்கி, அவள் தாய்மையுற்றிருக்கும் விடயம் வெளியே கசிய முதல் இந்தத் திருமணத்தை ஒப்பேற்றுவதை நினைக்கவே அவனுக்குத் தலையைச் சுற்றியது.
“அண்ணா சொறி அண்ணா.”
சத்தியமா உன்னைக் கன்னம் கன்னமா அறையோணும் மாதிரி இருக்கு. என்ர கண்ணுக்கு முன்னால நிக்காம அங்கால போ!” என்று அவனைத் துரத்தி விட்டுவிட்டுத் தனியாக வந்து தந்தைக்கு அழைத்தான்.
அவர்தான் இதை நிதானமாகக் இதைக் கையாளாகக் கூடியவர். அவரோடு பேசி, அவரின் அதிர்ச்சியையும் கோபத்தையும் சமாளித்து, அவரை அன்னையோடு புறப்பட்டு வரச் சொல்லிவிட்டு இவர்களும் இளவஞ்சியின் வீட்டுக்குப் புறப்பட்டனர்.
சும்மாவே தன்னை மணப்பதற்கு இம்மியளவும் இசைந்துகொடுக்காமல் இருந்தவள். இனி?
ஒரு நெடிய மூச்சு ஒன்று அவனிடமிருந்து வெளியேறிற்று.
தொடரும்…
மை அன்பானவர்களே,
குட்டியா ஒரு போட்டி அறிவிப்பு. பெருசா எதுவும் இல்லை. உங்களை மகிழ்வித்து நானும் மகிழ்வதற்கான ஒரு வழி!
அழகென்ற சொல்லுக்கு அவளே நாவலை இப்ப தொடரா எழுத ஆரம்பித்து இருக்கிறேன்தானே.
அந்தக் கதையை வாசித்து, தளத்தில் லைக் பண்ணி, கொமெண்ட் பண்ணி என்னுடன் தொடர்ந்து வரும் வாசகர்களிடம் கதை முடிந்ததும் மூன்று கேள்விகள் கேட்பேன்.
அந்தக் கேள்விகளுக்குச் சரியான பதில்கள் சொல்லும் நபர்களில் ஐந்து நபர்களைக் குலுக்கள் முறையில் தெரிவு செய்து, ஆளுக்கு 500 இந்தியன் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.
அதுக்காகக் கடினமான கேள்வி எல்லாம் கேட்பேன் எண்டு நினைச்சிடாதீங்க. என்னுடைய ஒரே எண்ணம் என் வாசகர்களை மகிழ்விப்பது. முதலில் புத்தகம் குடுக்கலாம் எண்டு நினைச்சேன்.
புத்தகம் பிரிண்ட் போட்டு, ஒவ்வொருவரிடமும் அட்ரஸ் வாங்கி, அதை அனுப்பி, கிடைத்துவிட்டதா என்று காத்திருப்பது என்று அது பெரும் பயணம் எனக்கு. இதில் சிலருக்கு அட்ரஸ் தர ஒரு தயக்கம். அதில் நியாயமும் உண்டு என்பதில் என்னால் அவர்களைத் தவறாக எண்ண முடியவில்லை. சிலருக்கு நான் கொடுக்க நினைக்கும் புத்தகத்தை விட வேறு புத்தகத்தில் விருப்பம்.
இதையெல்லாம் யோசித்துவிட்டுத்தான் பணப்பரிசு கொடுக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தேன். பணம் என்கையில் குட்டியாகத் தன்னும் பிரயோசனமாக இருக்குமே என்கிற எண்ணமும்.
போனமுறை உன் அன்புக்கு நன்றி கதைக்கு பேஸ்புக் வாசகர்களைத் தெரிவு செய்ததுபோல் இந்தமுறை தளத்தில் தொடர்ந்து லைக் பண்ணி கருத்திடும் வாசகர்களுக்கு வாய்ப்பு.
ஒன்றும் ஒன்றும் எத்தனை என்று கேட்பதுபோல்தான் கேள்விகள் இருக்கும். பிறகு அதுக்கும் 11 என்று யாராவது சொன்னால் நான் அழுதுவிடுவேன்.
இதுவரை வந்த நான்கு அத்தியாயங்களில் சாம்பிளுக்கு ஒரு கேள்வி. நிலன் திறந்த புடவைக்கடை எத்தனை மாடிகள் கொண்டது? மூன்று. கேள்விகள் இப்படித்தான் இருக்கும்.
திரும்பவும் சொல்கிறேன், இது nithaniprabu novels தளத்தில் தொடர்ந்து கருத்திடும் வாசகர்களுக்கு மட்டுமேயான போட்டி.
கதை முடிந்த பிறகு வாசிக்கிறவர்களை முடிந்தவரையில் தவிர்த்துவிடுவேன். அந்தந்த ஐடியை கிளிக் பண்ணிப் பார்த்தாலே அவர்கள் எப்போது கருத்திட்டார்கள் என்று காட்டும். அதனால் என்னோடு தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு மட்டும்தான் முன்னுரிமை.
நான் எப்போது முற்றும் போடுகிறேனோ அப்போதே கேள்விகளையும் கேட்பேன். சரியாக 24 மணித்தியாலங்கள் முடிகையில் அந்தப் போட்டியும் முற்றுப் பெற்றுவிடும்.
பதில்களையும், நிதனிபிரபு நாவல்கள் தளத்தில் என்ன ஐடியில் இருக்கிறீர்கள் என்றும் எழுதி எனக்கு மெயில் அனுப்பினால் சரி.
எந்த நாட்டில் இருந்தாலும் தெரிவு செய்யப்படுகிறவருக்கான பரிசுப் பணம், இலங்கை அல்லது இந்தியாவில் மட்டுமே வழங்கப்படும்.
ஏதும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். விளக்குகிறேன். எனக்கும் இதுதான் முதல் அனுபவம். முயற்சித்துப் பார்க்கிறேனே.
இதேபோலவே யூடியூபில் நிதனிபிரபு ஓடியோ நாவல் சேனலிலும் போட்டி நடக்கவிருக்கிறது. அதை என் சேனலில் அடுத்த நாவல் பதிவேற்றம் செய்கையில் அறிவிக்கிறேன்.
அங்கும் ஐவருக்கு இந்தியன் ரூபாய் 500 கொடுக்கும் எண்ணம் உண்டு. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி, ஓடியோ நாவல்களைக் கேட்பது மட்டுமே.
இது என் சேனல்: https://www.youtube.com/@nithaniprabunovels/featured
இது என் வாசகர்களுக்கான சிறு நன்றி பகிர்தல் மட்டுமே!
Yeppudi“எந்த மிது…” எனும்போதே பிடிபட்டுவிட இளவஞ்சியின் நடை நின்றுபோயிற்று. இது அடுத்த அதிர்ச்சி. “நிலன்ர தம்பி மிதுனா?” என்றாள் அப்படி இருந்துவிடக் கூடாது என்கிற படபடப்புடன்.

ஸ்டோரி சூப்பர் sis“எந்த மிது…” எனும்போதே பிடிபட்டுவிட இளவஞ்சியின் நடை நின்றுபோயிற்று. இது அடுத்த அதிர்ச்சி. “நிலன்ர தம்பி மிதுனா?” என்றாள் அப்படி இருந்துவிடக் கூடாது என்கிற படபடப்புடன்.

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.