• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 6

Goms

Active member
போச்சு வஞ்சிக்கு வஞ்சனையா?🤔🤔

என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா?😔😔

எங்க இளவஞ்சி இளமையை தியாகம் பண்ணி, தொழிலை தூக்கி நிறுத்தி, இன்னும் அதற்காகவே மாடாய் ஓடி ஓடாய் தேய்பவளைப் பார்த்து, என்ன வார்த்தை சொல்லிட்டீங்க? வேற என்னவெல்லாமோ எதிர் பார்த்தோம். இப்படி தூணை இடித்துவிட்டேங்களே?🤔😭😭😭 தப்பு செய்தது சுவாதி, தண்டனை எங்க பொண்ணுக்கா?😠😠

இந்த உண்மைக்கும் நிலனுக்கும் ஏதாச்சும் தொடர்பு இருக்கா? அதான் கல்லூரியில் வராத காதல் காலம் கடந்து வந்ததா?🤔
 

Ananthi.C

Active member
😳😳😳....என்ன சிஸ்... ஒவ்வொரு யூடிலையும் ஒவ்வொரு அணுகுண்டு வைக்குறீங்க..... அப்போ வஞ்சி இவுங்க சொந்த குழந்தை இல்லையா.... அடுத்த எபி வரும் வரைக்கும் மண்ட காயுமே.....

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
Top Bottom