• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 9

காலங்காலமாக நடக்கிறது எல்லா அப்பாவையும் போல குணாளனும் நினைத்துவிட்டார். போல கல்யாணம் ஆனா எல்லாம்ம்ம ...!...சரியாப்போகும் என்று. பாவம் வஞ்சி வளர்த்த கடனை அடைக்க ஒப்புக் கொண்டாள். ஆனால் அவளின் மனதைப் படிக்க அங்கே ஆள் இல்லை "தையல்நாயகி அம்மாச்சி realy missing you. நிதா மேம் சீக்கிரம் ப்ளாஷ் பேக் எழுதுங்கோ!!
 
" கட்டற்ற சுதந்திரத்திற்கு ஆசைப்பட்டு இன்று. யாரும் கட்டிப்போடாமலேயே அறைக்குள் அடைந்து கிடக்கும் நிலை"
அருமையான வரிகள். கதை நல்ல விறுவிறுப்பாக செல்கிறது. மிக்க நன்றி
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

எல்லாரும் சேர்ந்து வஞ்சியை கார்னர் பண்ணி,கல்யாணத்துக்கு வேணும்னா சம்மதம் சொல்ல வைக்கலாம், ஆனா சம்பவம் நடக்க வைக்க முடியாது..😁😁😁

FB_IMG_1753780664757.jpg
 

Kameswari

Member
எமோஷனலா பிளாக்மெயில் செஞ்சு வளர்த்த கடனை தீர்க்க பலியாக சொல்லிட்டாங்க 😢 இது பெண்ணுக்கே உண்டான சாபம்! அவளுக்கு நல்லதாகவே இருந்தாலும் அவளிடம் உண்மையை சொல்லி மனதார அவளின் சம்மதத்துடன் திருமணம் நடக்க வேண்டுமே தவிர இப்படி எல்லாரும் சுற்றிவர நின்று கட்டாயப்படுத்ததுவது நல்லதல்ல. இதில் வெறுப்பு தான் கூடும். அவளின் சம்மதத்திற்காக சில காலம் காத்திருந்தாலும் தவறில்லையே! இல்லையென்றால் தன்மேலேயே சுயகழிவிரக்கம், வெறுப்பு, பற்றற்ற நிலை, ஏன் இந்த வாழ்க்கை என்று தோன்றுமே!
 
Top Bottom