Aru, be cool
Goms Active member Yesterday at 8:52 PM #12 என்னடா கதை நல்ல துள்ளலோட ரொமான்ஸ்ஸ அள்ளிக்கிட்டு ஊஞ்சலாடுதுன்னு நினைச்சேன். இதோ வந்துட்டு speed breaker. இனி என்ன அழுகிற ஆர்கலியை பார்க்கணுமா? லலிதா இதற்குத் தானே ஆசைப்பட்டாய்? சுந்தரேசன் என்ன சொல்ல போறீங்க? கடத்தல்ல கில்லாடி கருப்ஸ் இருக்கவே இருக்கார். கவலை இல்லை
என்னடா கதை நல்ல துள்ளலோட ரொமான்ஸ்ஸ அள்ளிக்கிட்டு ஊஞ்சலாடுதுன்னு நினைச்சேன். இதோ வந்துட்டு speed breaker. இனி என்ன அழுகிற ஆர்கலியை பார்க்கணுமா? லலிதா இதற்குத் தானே ஆசைப்பட்டாய்? சுந்தரேசன் என்ன சொல்ல போறீங்க? கடத்தல்ல கில்லாடி கருப்ஸ் இருக்கவே இருக்கார். கவலை இல்லை