• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது நீயிருக்கும் நெஞ்சமடி - 17

Goms

Active member
என்னடா கதை நல்ல துள்ளலோட ரொமான்ஸ்ஸ அள்ளிக்கிட்டு ஊஞ்சலாடுதுன்னு நினைச்சேன். இதோ வந்துட்டு speed breaker. இனி என்ன அழுகிற ஆர்கலியை பார்க்கணுமா?

லலிதா இதற்குத் தானே ஆசைப்பட்டாய்? சுந்தரேசன் என்ன சொல்ல போறீங்க?🤔

கடத்தல்ல கில்லாடி கருப்ஸ் இருக்கவே இருக்கார். கவலை இல்லை 💖
 
Top Bottom