You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உன் அன்புக்கு நன்றி! - கருத்திட

Gowri

Active member
வாவ் நிதாக்கா... என்ன?! அனந்துவ நினைச்சு ஃபீல் பண்ணீட்டு, சரி அனந்துக்கு பொண்ணு பார்க்க கொஞ்ச நாளாவது ஆகும்னு உங்கள தொந்தரவு பண்ண வேண்டாம்னு மெதுவா எட்டி பார்த்தா வாரக்கணக்கா இல்லாம வருஷ கணக்கா எழுதி தள்ளீட்டீங்க.. ஆனா மறுபடியும் முதல்ல இருந்தாங்கிற மாதிரி மறுபடியும் நிராவே தான் அனந்துக்கா????!!!!
செல்லாது, செல்லாது... அனந்து இளிச்சவாயனா.. நிரா வேணும்ங்கிற போது கட்டிக்கிறதுக்கும், வேண்டம்னா தள்ளி நிக்கிறதுக்கும்.. நீங்க கொஞ்சம் ஓரவஞ்சனையா நடந்துக்கறீங்கக்கா..
அனந்து அண்ட் நிரா, ஒரு வருஷம், இரண்டு வருஷம் ஏன் மூணு வருஷம் கூட தேடுங்க, அது என்னப்பா அஞ்சு வருஷம் முடிஞ்சும் உங்க தேடல் நிக்கமாட்டேங்குது.. அறுபதாம் கல்யாணம் பண்ணவா??!!.. அதுவும் அமிர்தவல்லி உடம்பு முடியாம இருக்கும்போது இத்தனை நாட்களை வீணடிப்பீர்களா??
ஆனா என்ன நடக்குதோ இல்லையோ, சிசிரக்கு மட்டும் பழச நியாபகப்படுத்திடாதீங்க..
வாசகர்கள் விருப்பத்தை கருத்தில் கொண்டு சீக்கிரம் அடுத்த அப்டேட் தருவீங்களாம் நிதாக்கா!!
 
இது கதை தான் ஆனால் எனக்கும் இதே மாதிரி நிறைய கேள்விகள் சில செய்திகள் கேட்கும் போது,சில நிகழ்வுகள் கடக்கும் போது,
காரணங்கள் வேண்டுமானால் கூறலாம் ஆனால் தடுக்க முடிவதில்லை
Exactly, already neraiya daily pakarom...story leyum anda ganam edhuku
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... நிரல்யா நம்ம ரைட்டர் மேடம் இப்படித்தான் நம்மை சோதிக்க வச்சு கடைசில எப்படியோ அவங்க சொல்றதுக்கு நம்ம தலைய உருட்ட வச்சிடுவாங்க... அனந்தா உனக்கும் அதேதான்...
 

Hanza

Member
Niralya is blessed to get such an unconditional love…

ஒருத்தி ஏமாற்றிட்டா னு Social Media ல அவளோட பெயரை மற்றுமில்லாமல் அவளுடைய குடும்ப பெயரையும் கெடுக்கும் இளைஞர்கள் மத்தியில்...

தன்னோட காதலை மனசுக்குள்ளே புதைச்சிட்டு அவளோட காதலுக்காக பாடு படும் மனசு எத்தனை பேருக்கு வரும்..
 

Sowdharani

Well-known member
பாட்டு வந்தா ஒன்னும் பிரோப்ளேம் இல்ல அக்கா...

நந்தா அப்போ இதில் இருந்து திரும்ப உன்னை கல்யாணம் பண்ணிக்க சொன்ன பண்ணிடுவீயா...

அப்போ உன்னோட அன்புக்கு தான் நன்றி யா...

எனக்கு மனசு வலிக்குதே....

சிசிர நந்தா நிரல் யாருக்கும் அவுங்க நேசித்த உள்ளம் கிடைக்கவே இல்ல... இதுல யாருக்கு யாரை விட்டு கொடுக்க இல்ல வருத்த பட...
 
Top Bottom