You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உன் அன்புக்கு நன்றி! - கருத்திட

Yamu

Member
ஏன் நிதாம்மா ஏன் இந்த கொலைவெறி.இதுகள் இரண்டும் வேதனைக்படுவது போதாது என்று இவனும் சேர்ந்து இப்போது வேதனைப்பட போகிறானா?
இவன் நிலை பரிதாபம் இருதலை கொல்லி எறும்பு போன்றது.
ஒருவேளை மூன்று பேரும் இப்படி தனித்தனியாக வேதனைப்படுவதுதான் முக்கோண காதலா! எனக்குப் புரியவில்லை.
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... என்ன சொல்ல என்று தெரியலை... சிசிர பாவம் தான் ஆனால் இவனுக்கு நினைவு திரும்பிய பிறகு இவன் மனைவி தான் இன்னும் பாவம்.
 
Actually sisira voda appa than nija villan.. niral veetla adichi avanga kovatha katinaga,ana Ivar mounamave irundhu avangala pirichitar,aduvum avangloda deep love therinjum...konjam wait panirkalam Ilana niral side ipo ena idea la irukanganavathu visarichirkalam.. Ivar pana cut throat ku inime than theriyum... Aduvum avana marriage panna ponum,pasangalum sethu..konjam yosichirkalam..avalo easy kedayathu takunu decision eduka,idhu Ilana adhu nu.rendu peroda manasu, unarvugal sambandapatadhu...Avan sister ravadhu Annan kita solirkalam Ila athai family kita yavadhu unmai solirkalam...ini sisira padta pata ellaruma pakka poranga ..iru thalai koli kathai.
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... சிசிர நல்லவன் தான்.. தன் மனைவி பிள்ளைகளை விட்டுவிட மாட்டான் ஆனால் அவன் மனம்... என்ன செய்ய முடியும்.. வருந்துவதை தவிர.
 

Hanza

Member


என் பெயர் குறிலில் ஆரம்பிப்பதாலோ...
என் ஆனந்தமும் குறுகியது...

கருகிய என் காதல் சிதையில் பூப்பூக்கவோ..
இப்பெண்ணவளின் காதல் கருவிலேயே கலைந்தது...

~அனந்தன்~
 

Hanza

Member
Nandhu 🔥🔥🔥
You nailed it man…
Stole the whole epi like a one man army 🤙🏻🤙🏻🤙🏻

அவன் பேசுற வார்த்தைகள் அத்தனையும் அவ்வளவு பிடிச்சது...
மோகனன், எல்லாளன் வரிசையில் அனந்தன்... 🥰🥰🥰

அவளுக்கு அதிரடி தான் சரி...

சிசிரக்கு ஞாபகம் வந்தாலும் நிராவை தேடி வருவானா???
ருக்ஷி சச்சினி அவனை தேற்றிடுவாங்க னு தெரியும்...

சிசிர நிரா meet up நடக்கும்போது

'Mrs. நிரல்யா அனந்தன்' ஆகா தான் meet பண்ணவேணும்...
 

Yamu

Member
Nandhu 🔥🔥🔥
You nailed it man…
Stole the whole epi like a one man army 🤙🏻🤙🏻🤙🏻

அவன் பேசுற வார்த்தைகள் அத்தனையும் அவ்வளவு பிடிச்சது...
மோகனன், எல்லாளன் வரிசையில் அனந்தன்... 🥰🥰🥰

அவளுக்கு அதிரடி தான் சரி...

சிசிரக்கு ஞாபகம் வந்தாலும் நிராவை தேடி வருவானா???
ருக்ஷி சச்சினி அவனை தேற்றிடுவாங்க னு தெரியும்...

சிசிர நிரா meet up நடக்கும்போது

'Mrs. நிரல்யா அனந்தன்' ஆகா தான் meet பண்ணவேணும்...
கௌசிகன விட்டு விட்டீர்களே.
 
Top Bottom