You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உன் அன்புக்கு நன்றி! - கருத்திட

Enya villa...ena oru doubt..ni enda thayirathila inda marriage pani vacha...puriyala.. epa vena old memories varumnu irukum pazhatula,ellathukum mela Avan uyirai inorthiyai kadalikiranu therinjum...ninaivu vandha Avan en avanunum buthi ilama epavume ninaivu thirumbathu nu niye Dr agi mudivedhutiyo... Ipa ni ethana per life sikkala vitruka... 2 family thavika vituta... Evalo pavam un thalaila irukunu theriyuma.....
 
Ipa kuda evalo selfish ah avanga marumagala ah pathi mattum yosikarar. Oruthi Ivar payanukaga avana nenaichen Ava family ah edhiruthu poradititruka payithiya Kari madri,Ava parents sick ah vizhura alavuku..edho niravuku avanga family ipo support panrathunala achi Ilana Ava gathi...yarume ilavathala irunda Ava nilamai.....epdi solrar paru, Avan wife,babies ah vida matanu...idhuke Avan inum vachi seyanum ..... Inda all than pana velaiku kadaisi varaikum nimadhiyave iruka kudadhunu thonudhu,payana nada pinama akitu....
 

Sowdharani

Well-known member
ஒரு அப்பாவா சுந்தரலிங்கம் ரொம்ப ரொம்ப உடைந்து போய் இருக்கார்... ஆனா நிரல் கூட பாவம் தான் எல்லாம் சரியாகும் என்று நம்பி இப்போ எதையுமே சரி பண்ண முடியாத நிலையில் நிக்குறது
 
எதார்த்தமான பதிவு சகோ. படிக்கிற எங்களால் யாரையும் குறை சொல்ல முடியவில்லை.இந்த பகுதியை படிக்கும் போது இந்த பாட்டு தான் நினைவு வந்தது

உன்னை சொல்லி குற்றமில்லை
என்னை சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி
 
Top Bottom