You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உன் அன்புக்கு நன்றி! - கருத்திட

மிகவும் சந்தோசம் சிஸ். நீங்க சொல்லுற ரெண்டு இடமும் எனக்குத் தூரம். இல்லாட்டி வந்து பாத்திடுவேன். நல்ல வெதர் டைம் வாறீங்க. வடிவா சுத்தி பாருங்கோ.
Thankyou sister
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... ஒரு பதிவ நிறுத்தி நிறைவா படிச்சு முடிச்சு நிதானமா ரசிச்சு அதை மனசுல அசை போட்டுகிட்டு இருக்கும் போதே இன்னொரு பதிவு.. தெய்வமே.. கலக்குறீங்க போங்க.
 

Sowdharani

Well-known member
Akka... எப்படி உங்களால் மட்டும் இப்படி எழுத முடியுது... ரெண்டு பேரையும் திரும்ப சந்திக்க வச்சி நான் நல்கா இருக்கேன் நீயும் சந்தோஷமா இருன்னு வார்த்தையால் சொல்லாம வாழ்க்கையில் காட்டின விதம்... செம...

அதுவும் அந்த குட்டி சச்சினி பாடின பாட்டு அவுங்க dress hairstyle எல்லாமே ஹா செம...
அதை விட சிசிர பையன் பார்த்து அனந்தன் பேச்சு வேற லெவல்...

எந்த சூழ்நிலையையும் மற்றும் வல்லமை குழந்தைக்கு உண்டுன்னு புரிய வச்சிட்டிங்க
 
Top Bottom