• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கடன் அன்பை முறிக்கும் - கருத்துத் திரி

Gowri

Active member
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!💐
 
தூயவனை விட கருணா வேகமா இருக்காரே

இசை வந்தது எப்படி தெரிந்தது

கடைசி தேர்வு முடிந்ததும் நடக்க கூடாதா இதெல்லாம்
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... ஏதிர்பார்த்தது தான்.. கருணாகரனுக்குத்தான் நேர்வழியில் செல்ல தெரியாதே. இசைக்கு தான் எல்லா பக்கமும் அடி...
 

Ananthi.C

Active member
சரியான தந்திரகாரனா இருக்காறே கருணாகரன்.....நேசனை விட தூயவனுக்கு அவன் அப்பாதான் பெரிய சாவாலாக இருப்பார் போல...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
Top Bottom