• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் - 1

Goms

Active member
யாஸ்மின் மாதிரி பெண் யாரும் உண்டா? 🤔
என்னதான் கணவன் கவனிக்கவில்லை என்றாலும், குழந்தையைக் கூட இப்படி விட்டுச்செல்ல எப்படி மனம் வந்தது? கணவனிடம் தன் மனநிலையைச் சொல்லி புரியவைப்பதை விட்டுவிட்டு, இப்படி இன்னொரு துணை தேட முடியுமா?🤔
 
Top Bottom