You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்! - Comments

Jailogu

Member
Sis,பிரிவு இவங்க இரண்டு பேருக்கும் ஆழமான அன்பு நெருக்கம் புரிதல் கொடுத்து இருக்கு,ஓரு Photo க்கு இந்த அக்கபோரா,விக்ரம் யாஸ்மின் பார்த்த்தும் எங்கே பழசையெல்லாம் யோசிப்பானோ எண்ணம் வந்தது ஆனால் கண் பார்த்தாலும் மனசு முழுக்க யாமி செல்லம்மா இருக்காங்க நிருபிச்சிட்டான்,டெனீஸ் கூட Time spend பண்ணி தான் ஒரு அப்பாவா நடந்துகிட்டான்,7 8குழந்தை வேணுமா இனிமேல் உன் பாடு திண்டாட்டம் யாமி
 
Top Bottom