• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நேசம் கொண்ட நெஞ்சமிது - 17

Goms

Well-known member
அடப்பாவி, அவ்வளவு பேச்சு பேசிவிட்டு கல்யாணம் கட்டியே தீருவதுன்னு முடிவு பண்ணி காய் நகர்துறியே, நீ எல்லாம் மனிதனே அல்ல 😡. உன் தங்கை கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றதை விட்டுட்டு உன் கல்யாணம் ரொம்ப அவசியமா??😡

நீ கொடுத்த காயத்தால் அவளை உயிரோடு நடைபினமாக்கிவிட்டு கல்யாணம் வேறயா?😡😡

வதனி நீ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கவே ஒத்துக்காத. இவன் வேண்டாம் உனக்கு. 😔

என்ன நிதாமா இந்த கதையை படிச்சு சிரிக்காதீங்கன்னு சொல்லிட்டு, இப்படி அழ வைக்கலாமா?😡
 
Top Bottom