நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
இலக்கி, பெயர் தெரியாதவன் பார்வை உன் மனசை பறித்து விட்டதா? நீ தான் அவனை நம்பவே மாட்டேன்னு பயங்கரமான கில்லாடி வேலையெல்லாம் பார்த்து வச்சிருக்கியே? இப்போ என்ன?
அந்த சம்பவம் ஒரு கதையாக வீட்டாருக்கு மறந்து போச்சு. ஆனால் வேந்தன் எப்படி?