• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது நீயிருக்கும் நெஞ்சமடி - 1

Goms

Active member
சூப்பர் 😍 😍 😍

பிரணவன் நெஞ்சில் ஏற்கனவே யாரும் குடி இருக்காங்களா? இனிமேதான் யாரும் வரப் போறாங்களா? 🤔 மூன்று தங்கைகளோடு பிறந்திருக்கானே எப்படி ஹீரோயினுக்கு நெஞ்சில் இடம் கொடுப்பான்?🤔

கருப்பன் எடுத்து வளர்த்த மகன் என்றதாலும், நண்பனை போல் பழகுவதாலும், ஹீரோ மாமா என்கிறானா?🤔 இல்லாவிட்டால் சித்தப்பா முறை வருமே?🤔
 
Top Bottom