• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 5

Ananthi.C

Active member
🤩🤩🤩🤩🤩..... இன்ப அதிர்ச்சி..... போட்டியில் கண்டிப்பாக கலந்து கொள்வேன்........

அடப்பாவிகளா என்ன வேலை பார்த்து வச்சுருக்கீங்க...... வஞ்சி எத்தனை தான் சமாளிப்பா.....
 
😍😍😍

அண்ணன்காரன் தொழில்ல பிரச்சனை கொடுக்குறது பத்தாதுன்னு, தம்பிக்காரன் குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ண பார்க்கிறானே...😏😏. இதெல்லாம் எங்க வஞ்சி எப்படி சமாளிக்க போறாளோன்னு பார்க்க வெயிட்டிங்...🤗🤗
 
சுவாதி அப்படி ஒரு அக்காவுக்கு இப்படி ஒரே தங்கச்சியானு உன்னை பார்த்தா தோணுது.. இதுல அந்த மிதுனுக்கு இல்லாத கெட்ட பழக்கங்களே இல்லைனு வஞ்சி சொல்றா.. இப்போ உன்னால அவளுக்கு என்ன அழுத்தம் வரப்போகுதோ
 

Sowdharani

Well-known member
டேய் மிதுன் என்ன வேலை பார்த்து வச்சு இருக்க நீ... ஸ்வாதி உனக்கு கொஞ்சம் கூட வெட்கமா இல்ல ... உன் அக்கா வீடு தொழில் வ்ல்லாம் பார்த்துட்டு இருக்க நீ இந்த மாதிரி வேலையை பார்த்து இருக்க.... சும்மா சக்திவேலர் க்கு உங்க குடும்பத்தை பிடிக்காது இதுல இப்போ என்ன என்ன பேச போறாரோ....

அக்கா சூப்பர் அந்நோயின்ஸ்மெண்ட் ...
 
Top Bottom