You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

அவள் ஆரணி - Comments

Sowdharani

Well-known member
வாவ் சத்யநாதன் அப்பாவா மகளை நினைச்சி பெருமையா.... இப்போ கூட என்கிட்ட பணம் காசுனு மகள் வரலனு....

ஆரா என்ன பேசினானு சொல்லாமலே ரெண்டு பேரும் பேசிக்கிறாங்க.....
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... சபாஷ் சரியான போட்டி மாமன் மருமகன் இடையே. நிகேதன் தன்னை நிரூபிக்க திரும்பவும் கடினமா உழைக்க போறானா... அது தவறில்லை ஆனால் ஆரணியை பழையபடி மீட்க வேண்டியதை மறக்காமல் இருந்தால் சரி.
 

VeemaRomeo

New member
இன்று ஒரு கனவு, நேற்றும் same கனவு நிதா, அவள் ஆரணி episode ஒரு 4 நீளமானது post பண்ணியிருந்த மாதிரி, எழுந்து log பண்ணி பார்த்தால், வாய்ப்பில்லை ராஜா? வாய்ப்பில்லை? வர வர எங்கட நிதா கஞ்சுண்டா வருகிறார், அவள் ஆரணி விசயத்தில்.
Nitha அவள் ஆரணி is one of the engaging story I ever read it. You bring out the characters emotions so wonderfully in your writing. It will be sad to depart with அவள் ஆரணி.
 
Top Bottom