You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

ஏனோ மனம் தள்ளாடுதே... - Comments

நிதனிபிரபு

Administrator
Staff member
Vanakam mam..im new here..can you re-open the link ah mam...
Ennala amazon la read panna mudiyala...
Akka kadhaya eppa thirumba open pannuweenga


ஓபன் செய்து இருக்கிறேன் வாசிங்கோ
 

Vaishnavi

New member
I read this story in kindle.As usual you writing is awesome. the way you handle words and express emotions are so real. i could imagine all the characters in my mind, its like i personally know everyone in this story. apart form this story, your writing is always been my support system during my hard days. you dont have any idea,how much I am grateful to you. i wish,i will meet you once in my life. just for you, i want to visit srilanka.
lets hope.
again story is so nice.
Never ever stop writing.
with lots of love,
vaishnavi.
 

Iqbalhashma

New member

ஓபன் செய்து இருக்கிறேன் வாசிங்கோ
Thanks akka
 

Iqbalhashma

New member
வாசிச்சி முடிச்சிட்டேன். கதை அருமை.ஈழத் தமிழே உங்கள் கதைகளுக்கு தனி அழகை சேர்க்கிறது. எங்கள் கண்டியை பற்றியும் உங்கள் கதைகளில் கொஞ்சம் சொல்லுங்கோ அக்கா....
 

நிதனிபிரபு

Administrator
Staff member
வாசிச்சி முடிச்சிட்டேன். கதை அருமை.ஈழத் தமிழே உங்கள் கதைகளுக்கு தனி அழகை சேர்க்கிறது. எங்கள் கண்டியை பற்றியும் உங்கள் கதைகளில் கொஞ்சம் சொல்லுங்கோ அக்கா....
மிக்க நன்றிமா. உயிரைத் திருடும் அழகியே கதை ஷூட்டிங் கண்டில நடக்கிற மாதிரி தான் எழுதி இருக்கிறேன். ஆனா டீடெயிலா சொல்ல இல்ல. நிச்சயம் இன்னொரு கதையில எழுதுறேன் சரியா.
 

Priyakutty

Member
செல்வராணி ம்மா பையனுக்கு பொண்ணு னு விட்டா அவங்க வீட்டுக்கு போய் பொண்ணு கேட்ருவாங்க போல...??

அவங்க அப்பா கிட்ட ஏன் மேனேஜ்மென்ட் இப்படி நடந்துக்குது.... ?

இது தப்பு...

பிரமிளா... Bold ஆனா பொண்ணு போல.... ?

நைஸ் ஸ்டார்ட் மேம்... ❤
 

Priyakutty

Member
பிரமிளா... பாயிண்ட்டா பேசுறாங்க...

அவங்க தைரியம் பிடிச்சிருக்கு...

இத்தனை வருஷம் உண்மையா உழைச்ச மனுஷன இப்படி அவமான படுத்தறது எவ்ளோ தப்பு... ?

யார் அவங்க கிட்ட பேசினது... ?

போராட்டம்...

என்ன ஆகுது னு பாப்போம்... ?
 

Priyakutty

Member
இவர் அவங்க கைய பிடிச்சதால தான அடிச்சாங்க...

மோகனன்...

கௌசிகன்...
இவருக்கு... தான் அவங்க அம்மா பொண்ணு பாத்தாங்களா...

அது சரி... ?

அப்பா... பெரிய பையன், சின்ன பையன்... எல்லாரும் ஓவரா பண்றாங்க...?

பட் ஏன்... அவர ப்ரோப்பெர் ஆஹ் லீவு பண்ணாம... இப்படி...?

அலட்சியமா.... இல்ல எதும் ரீசன் ஆஹ்....

நைஸ் எபி மேம்... ❤
 
Top Bottom