Hi Nitha, This was an unexpected surprise(Sadana's birth history). You have built the story on a strong motherhood theme. Excellent and sentimental. Looking forward to read more from you... Thanks as always
Hello Ms. Nidhani, I'm trying to read ninaivellaam neeyagida vandhen. Iam able to read only the first episode. How do I read the full story. Could you please help. Your novels are wonderful. I enjoy reading them very much.
Thank you.
ஹாய் அமலா,
லிங்க் எடுத்திருந்தேன். அதுதான் முதல் அத்தியாயம் மட்டும் இருந்தது. இப்ப திரும்ப உங்களுக்காக ஓபன் செய்திருக்கிறேன். வாசிங்கோ. வாசிச்சிட்டு எப்படி இருக்கு எண்டு சொல்லவேணும். டீல் ஓகேயா? ஹாஹா..
மனம் நிறைந்த நன்றி உங்களின் அன்பான பாராட்டுக்கு அமலா!
நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்!
நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் வெகு சாதாரணமாக எழுத நினைத்து 2017ல் எழுதிய கதை. ஆனால், உங்கள் பலருக்கு மிகவுமே பிடித்துப்போனது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விசயமே! போனவாரம் அளவில் இதே கருவை வைத்து வேறு ஒருவர் கதை எழுதி இருப்பதைக் கண்டு உண்மையிலேயே அதிர்ச்சியோடு கவலையாகத்தான் இருந்தது. நாயகனுக்கு ஒரு...senthooramtamilnovels.com
உங்களின் அன்புக்கும் பாராட்டுக்கும் மிக்க மிக்க நன்றி அமலா,Thank You so much. That was very kind of you to reopen the link for me ?.
Finished reading it at a stretch. Could not keep it down once started.
Loved the novel. Wonderfully written just like all your other novels. You are very talented
So, how does this work? Would be opening the link for your other novels often as well?
Best Wishes for your upcoming novels
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.