You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உன் அன்புக்கு நன்றி! - கருத்திட

Sowdharani

Well-known member
இனிமே கெஞ்சுற கொஞ்சுற வேலை எல்லாம் வேலைக்கு ஆகுது அதிரடி தான் சரி வரும்னு நினைக்கிற நந்தா....

ஆனா சிசிர நினைவு வந்துடுச்சே ஏன் அக்கா அப்போ அவனே நிராவுக்கு உன்னோட அன்புக்கு நன்றி ஆன அதுக்கு எனக்கு கொடுப்பினை இல்லன்னு சொல்ல போறானோ...
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... சிசிரவுக்கு நடந்ததை ஜீரணிக்க நேரம் தேவை தான்.., இப்பொழுது இருக்கும் மனநிலையில் க்ருஷியையும் ஏதேனும் பேசி காயப்படுத்தி விடுவோம் என்று நினைத்துப் போகச் சொல்லி இருக்கலாம் ஆனால் அதை கேட்ட க்ருஷியின் நிலையை நினைத்து பார்த்திருக்க வேண்டும்.
 
Top Bottom